ரயில் டிக்கெட் பதிவு செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா ? என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:” ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த்/ சீனியர் சிட்டிசன், டட்கல் என்ற தெரிவுகள் இருக்கும். திவ்யாங் என்று ஒரு தெரிவு இருக்கும். திவ்யாங் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தெய்வீக உறுப்பு கொண்டவர் என்று தமிழில் பொருளாம். மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதமர் வைத்த பெயர் அது. […]
Tag: சமஸ்கிருதம்
மாநிலங்களவை மொழிகள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் பிராந்திய மொழிகள் பயன்பாடுகள் 5 மடங்காக உயர்ந்திருப்பதை கண்டறிந்தது. டெல்லி மாநிலங்களவை, மொழிகளின் பயன்பாடு குறித்து ஆய்வு செய்தது. அதில் 2018-2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிராந்திய மொழிப் பயன்பாடுகள் ஐந்து மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்தது. ஹிந்தி,தெலுங்கு,உருது,தமிழ் ஆகிய மொழிகளுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் சமஸ்கிருதம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வெங்கையா நாயுடு 2017 ஆம் ஆண்டு மாநிலங்களவை தலைவராக பதவியேற்றார். அப்போது சபை உறுப்பினர்களுக்கு சமஸ்கிருதத்தின் அவசியம் குறித்து […]
இந்தியாவை சேர்ந்த நியூஸிலாந்து எம்பி ஒருவர் சமஸ்கிருதத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். அமெரிக்கா தேர்தலில் பல்வேறு விசித்திரங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அண்மையில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட கவுரவ் சர்மா நியூசிலாந்து மேற்கு ஹாமிஸ்ட்ன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவர் நியூசிலாந்தின் பூர்வீக மொழியான மாவோரியிலும், சமஸ்கிருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்தி மொழியில் அமெரிக்க எம்பி ஒருவர் பதவி ஏற்றது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.