மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 13 நாட்களில் 11 முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.108.96க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து […]
Tag: சமாஜ்வாதி கட்சி
உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வென்று தோல்வியை தழுவியது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாகவே தங்கள் கட்சி ஜெயிக்கும் என்று நினைத்து சமாஜ்வாதி கட்சியின் ஆதரவாளர் ஒருவர் பாஜகவின் ஆதரவாளர்களுடன் பந்தயம் வைத்துள்ளார். அதாவது சமாஜ்வாதி கட்சி தோற்றால் தனது இரு சக்கர வாகனத்தை தருவதாக அந்த கட்சியின் ஆதரவாளரும் பாஜக தோற்றால் தனது டெம்போவை தருவதாக பாஜகவின் ஆதரவாளரும் பந்தயம் கட்டியுள்ளனர். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் […]
உத்திர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டிருப்பதால் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா ஒவ்வொரு வீடாக சென்று மக்களை சந்தித்திருக்கிறார். சட்டசபை தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா மீண்டும் பயணித்து வருகிறார். அப்போது ஒவ்வொரு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது, ரஷ்ட்ரிய லோக்தள் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது பற்றி விமர்சனம் செய்தார். சமாஜ்வாதியின் தலைவரான அகிலேஷ் யாதவும், ரஷ்ட்ரிய லோக்தள் கட்சியின் தலைவரான, ஜெயந்த் […]
அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியில் இந்தியாவின் உயரமான நபரான தர்மேந்திர பிரதாப் சிங் இணைந்துள்ளார். 8.1 அடி உயரமான இவர், உபியின் பிரத்தாப்கர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். கட்சியின் கொள்கைக்கும், அகிலேஷின் தலைமைக்கும் விசுவாசமாக இருப்பார் என்று உறுதியளித்துள்ள அவருக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது விரைவில் தெரியவரும்..
உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆளும் பாஜக கட்சியில் இருந்து அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் அக்கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடையே செல்வாக்கு மிக்க தலைவரும், முன்னாள் அமைச்சருமான தாரா சிங் சவுகான் திடீரென அகிலேஷ் யாதவ் முன்னிலையில் நேற்று சமாஜ்வாதி கட்சியில் இணைந்து கொண்டார். இவ்வாறு தேர்தல் நேரத்தில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகி […]
உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர், கடவுள் கிருஷ்ணர் தன் கனவில் தினந்தோறும் வருவதாக கூறியிருக்கிறார். உத்திரப்பிரதேசத்தில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் மேற்கொண்ட பிரச்சாரத்தில் அவர் பேசியிருப்பதாவது, “கடவுள் கிருஷ்ணர், தினந்தோறும் என் கனவில் வருகிறார். என் தலைமையில் தான் உத்திரபிரதேசத்தில் ஆட்சி அமையுமென்று கூறுகிறார். மேலும், யோகி ஆதித்யநாத்-ன் ஆட்சி நம் மாநிலத்தை தோல்வியடைய […]