Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பராமரிப்பற்ற சமுதாயக்கூடம்… நடத்தபடும் பெட்டிகடை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சமுதாயக்கூடம் பெட்டிகடையாக மாறியதால் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் பொதுமக்கள் நலனுக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்தம் அருகே 15 லட்சம் மதிப்பிலான சமுதாயக் கூடத்தை அதிகாரிகள் கட்டிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சமுதாயக் கூடத்தை சரியாக பராமரிக்காத காரணத்தினால் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. தற்போது சமுதாயக் கூடத்தை அப்பகுதி மக்கள் பெட்டி கடையாக மாற்றியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது சமுதாயக் கூடத்தில் குடிநீர் கழிவறை […]

Categories

Tech |