தமிழகத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு தந்தை பெரியார் விருது, ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்ய பரிந்துரை வரவேற்கப்படுகின்றன.தகுதியானவர்கள் தாங்கள் செய்த பணி மற்றும் சாதனைகளை விண்ணப்பத்துடன் இணைத்து ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். வருகின்ற 30-ஆம் தேதிக்குள் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பம் என எழுதி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 5வது தளம், ஆட்சியர் அலுவலகம், ஈரோடு […]
Tag: சமூகநீதி
தமிழகத்தில் கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்து அதற்கான பணி நியமன ஆணையும் வழங்கினார். இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சில கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரத்திற்கு திமுகவிற்கு பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளரும், நடிகையுமான விந்தியா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை […]
நம் உரிமைகளை காக்கும் சமூகநீதியை வீழ்த்த நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இந்திய அளவில் சமூக நீதியை நிறைவேற்றிய சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் விபி.சிங் மறைந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “திராவிட இயக்கத்தின் சமூகநீதி கனவை இந்திய அளவில் நிறைவேற்றிய சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் மறைந்த விபி.சிங் அவர்களின் நினைவு நாளில் நாம் […]