Categories
சினிமா தமிழ் சினிமா

கோல்டன் நிற ஆடையில் ஜொலிக்கும் ஜெலன்ட் பட நடிகை…. கலக்கலான போட்டோஸ்…!!!!!!

பிரபல மாடல் மற்றும்  பாலிவுட் நடிகையாக வலம் வருபவர்  நடிகை ஊர்வசி ரவுட்டேலா. இவர் தமிழில் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் நடிக்கும் ஜெலன்ட் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் அவ்வப்போது தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.

Categories
மாநில செய்திகள்

மக்களே இனி நீங்களும் தெரிஞ்சிக்கலாம்…. சமூக தளங்களில் அரசு செய்திகள் பதிவேற்றம்…!!!

சமூக தளங்களில் அரசு செய்திகள் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவித்துள்ளது. அரசு செய்திகள் அனைத்தும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் முதல்வரின் அறிவிப்புகள், அரசின் திட்டங்கள், சாதனைகள், அரசு சார்ந்த செய்திகள் ,புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், அரசு ஆணைகள் அனைத்தும் முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. சட்டசபை நிகழ்ச்சிகள் மற்றும் முதல்வரின் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுல அம்மா யாரு…? பொண்ணு யாருனே தெரியல…. இவ்ளோ அழகா இருக்காங்களே…. நீங்களே பாருங்க…!!!!

அஜித் தனது குடும்பத்தினருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது எடுத்த போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி. சுட்டிக் குழந்தையாக பல படங்களில் நடிக்கத் தொடங்கிய ஷாலினி ஆனபின்  ஹீரோயினாக நடிக்க தொடங்கியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் அஜீத், விஜய், பிரசாத் ஆகியோருடன் நடித்துள்ளார்.  ஷாலினி,அஜித்துடன் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யார் பார்த்தால் எனக்கென்ன”…. வேணும்னே பண்ற தனுஷ்…. என்ன பண்ணாரு?…. நீங்களே பாருங்க….!!

நடிகர் தனுஷ் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த பலர் இவர் எதற்கும் துணிந்து விட்டார் என்று விமர்சித்து வருகின்றனர்.  தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்து கொள்வதாக முடிவு செய்து தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிற திரைப்படம் ‘வாத்தி’. தற்போது ஹைதராபாத்தில் வாத்தி படத்தில் படப்பிடிப்பு நடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! உங்களுக்கு திருமணம் நடந்துட்டா….? “ரசிகர்களின் கேள்விக்கு நச்சென பதில் அளித்த பிரபல நடிகை”….!!!!

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி  இணையதளத்தில் ரசிகர்களிடம் தனது திருமணம் குறித்து பதிலளித்துள்ளார்.   தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. தற்பொழுது தெலுங்கு திரையுலகில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். லாவண்யா திரிபாதி தனது சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர், அவ்வபோது தனது ரசிகர்களுடன் உரையாடுவார். மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்துள்ளார். சமீபத்தில் ரசிகர்களிடம் அவர் பேசுகையில் அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஷ்ரேயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்….!!

நடிகை ஷ்ரேயாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். ”எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், கந்தசாமி, குட்டி, ரௌத்திரம், அழகிய தமிழ்மகன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு […]

Categories
உலக செய்திகள்

தனக்கென சொந்த சமூக வலைத்தளம்… கெத்து காட்டும் டிரம்ப்…!!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளங்களில் தனக்கென சொந்த கணக்கு ஒன்றை உருவாக்குவதாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் சிறியவர்  முதல் பெரியவர் வரை சமூக வலைதளங்களான பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்றவைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. அதேபோல் உலக தலைவர்களில் ஒருவரான அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி ட்ரம்ப்  ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை பெருமளவில் பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய ட்ரம்ப்  இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக […]

Categories
சினிமா

விஜய் – அஜித் ரசிகர்களிடையே மோதல்… சர்ச்சையை கிளப்பிய நடிகை…!!!

பிரபல நடிகை டுவிட்டரில் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களிடையே மோதலை ஏற்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளத்தில் விஜய் அஜித் ரசிகர்கள் தல தளபதி என்று அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். பின்பு சமாதானமாகி விடுவார்கள். பல படங்களில் பிரபல குணசித்திர நடிகையாக நடித்துள்ள சுரேகா வாணி ரசிகர்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தி பெரும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். சுரேகா வாணி உத்தமபுத்திரன் தெய்வத்திருமகள் ஜில்லா பிரம்மா எதிர்நீச்சல் மெர்சல் விசுவாசம் மாஸ்டர் போன்ற படங்களில நடித்துள்ளார்.இந்நிலையில் தன் ட்விட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

மகளிர் வசம் மார்ச் 8ம் தேதி சமூகவலைத்தளக் கணக்குகளை வழங்க தயார் – பிரதமர் மோடி!

மகளிர் வசம் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று சமூகவலைத்தளக் கணக்குகளை வழங்க தயார் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தனது சமூக ஊடக கணக்குகளான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றை கைவிடுவது குறித்து யோசித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசித்து […]

Categories

Tech |