பேருந்தில் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதுபோல் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தவறு என பலமுறை காவல்துறை அறிவுறுத்தியும் கூட அதனை கேட்காமல் தொடந்து மாணவர்கள் படிகளில் பயணம் செய்கின்றனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பில்லூர், குச்சிபாளையம், கோலியனூர், பஞ்சமாதேவி போன்ற […]
Tag: சமூக ஆர்வலர்கள்
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ஆவின் பாலகம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இங்கு வாடிக்கையாளர் ஒருவர் பால் வாங்கி சென்றிருக்கின்றார். வீட்டிற்கு சென்று பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால் பால் பாக்கெட் ஒன்று செத்து மிதப்பது தெரியவந்துள்ளது. பேக்கிங் செய்யும் போது நடந்த தவறால் ஈ உள்ளே சென்றிருக்கக் கூடும் என கூறப்படுகின்றது. மேலும் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அந்த பால் பாக்கெட் நேற்றைய தேதி (20.9.2022) அச்சிடப்பட்டிருக்கிறது. […]
75 வது சுதந்திர தினத்தை ஒட்டி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பொது மக்களுக்கு தேசியக்கொடி சென்று சேரும் விதமாக பல்வேறு திட்டங்களையும் அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் சுதந்திர தின விருந்துக்கு சமூக ஆர்வலர்களை அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகைகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் உயர்தர தேநீர் விருந்து நடைபெறும். இந்த […]
பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து கோவை, மதுரை பழனி, திருவனந்தபுரம், நெல்லை, திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதற்கு முன் ரயில்கள் வரும் நேரங்களில் மார்க்கெட்டில் இயக்கப்படும் பஸ்கள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும். இது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் தற்போது ரயில் நிலையத்திற்கு வசதிகள் இல்லை. அதாவது மார்க்கெட் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து […]
மேட்டுப்பாளையம் – நெல்லை இடையே இயங்கும் கோடைகால சிறப்பு ரயில் கிணத்துக்கடவு போத்தனூரில் நின்று செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து நெல்லைக்கு வாராந்திர கோடைகால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகின்றது. இந்த ரயில் பொள்ளாச்சி, கோவை, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, ஒட்டன்சத்திரம், சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, ராஜபாளையம், பாவூர்சத்திரம், அம்பை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றது. மேட்டுப்பாளையத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 7.45 […]
பொள்ளாச்சியில் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் ஸ்கேட்டிங் மைதானத்தில் கூடுதல் வசதிகளை செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சர்வதேச அளவில் ஸ்கேட்டிங் மைதானம் அமைத்து தரவேண்டும் என்று மாவட்ட சறுக்கு விளையாட்டு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூர் ராம ஐயங்கார் நகராட்சி பள்ளி மைதானத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கேட்டிங் மைதானம் அமைக்க எம்.பி, […]
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் தி.மு.க. முதன்மைச் செயலருமான கே. என்.நேரு தலைமை தாங்கி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் […]
அரசியலில் பெண்களுக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுக்காலமாக தங்கியிருந்த அமெரிக்கா படைகள் வெளியேறிதை தொடர்ந்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றினர். அதனால் ஆப்கானின் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு வெளியேறினார். மேலும் இருபது ஆண்டுகால போரானது முடிவுக்கு வந்ததாகவும் இனி ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமையும் என்றும் தலீபான்கள் கூறியிருந்தனர். இதற்கிடையில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் […]
ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகையின் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 பணம் மற்றும் 14 மளிகை பொருட்களுக்கான டோக்கன்களை பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வருகின்ற 15ஆம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் ரூபாய் இரண்டாயிரம் பணம் மற்றும் 14 பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட […]
கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் காற்றில் பறக்க விட்டு பொதுமக்கள் சுற்றி திரிகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காய்கறி, மளிகை போன்ற கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் […]
பெரம்பலூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் நகரில் போக்குவரத்து விதிமுறைகள் வாகன ஓட்டிகளால் மீறப்படுகிறது. குன்னம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கொளப்பாடி-வேப்பூர் சாலையில் கல்லங்காடு பகுதி அருகே கடந்த மாதம் 28-ஆம் தேதி மொபட்டில் ஆறு பேர் சென்றபோது மொபட் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேரில், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக […]
பாதியில் நிறுத்தப்பட்ட தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தற்போது உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆலயத்திற்குள் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில் ஆலயத்தின் வெளிப்புற மதில் சுவர்களை ஒட்டியவாறு வடிகால் வசதிகள் அப்போது நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அந்த வடிகால் வசதிகளில் மண் […]
பாதியில் நிறுத்தப்பட்ட தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தற்போது உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆலயத்திற்குள் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில் ஆலயத்தின் வெளிப்புறம் மதில் சுவர்களை ஒட்டியவாறு வடிகால் வசதிகள் அப்போதே நிர்மாணிக்கப்பட்டு இருந்தது. நாளடைவில் அந்த வடிகால் வசதிகளில் மண் முடியதால் […]
கொரோனா சிகிச்சையில் சித்தமருத்துவதிற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க கோரி தூத்துக்குடியில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் ஆங்கில மருத்துவதிற்கு மேலாக சித்த மருத்துவம் சிறந்த பலனை கொடுக்ககிறது.எனவே ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக சித்த மருத்துவத்திற்கும் முன்னுரிமை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை, அரசுப்பள்ளிகள் அழிவின் விளிம்பில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்னர். ஆண்டிப்பட்டி அருகே 3 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சிங்கராஜ புரம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு ஆரம்ப பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்பது புகாராகும். இதனால் பள்ளியை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் பிள்ளைகளை தேனி, கம்பம் உள்ளிட்ட வெளியூர் […]