Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காற்றில் பறந்த விதிமுறைகள்… மது பிரியர்களின் தள்ளுமுள்ளு… சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு…!!

கொரோனா கட்டுப்பாட்டு விதி முறைகளை பின்பற்றாத மதுபிரியர்கள் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2-ம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிப்பும் சற்று குறைந்த மாவட்டங்களில் படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக், சலூன், போன்ற கடைகளை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக பின்பற்றி திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மதுபானம் வாங்க செல்லும் […]

Categories

Tech |