உத்தரபிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட வந்த மக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம், நொய்டா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி போடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த மக்கள் வரிசையில் சமூக இடைவெளி விட்டு நில்லாமல் கூட்டமாக ஒரே இடத்தில் குவிந்து நின்றனர். முக கவசம் அணிந்திருந்த போதும், முறையான இடைவெளிவிட்டு நிற்காமல் கும்பலாக கூடி நின்று இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் […]
Tag: சமூக இடைவெளி
டெல்லியில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் மார்க்கெட் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சமூக இடைவெளியின்றி மக்கள் குவிந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தது. இதை முன்னிட்டு டெல்லியில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று முதல் திருமணங்கள், ஓட்டல்கள் ஆகியவை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 50 பேர் அதிகளவு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மார்க்கெட் திறப்பதற்கும் […]
பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரி கொரோனா விதிமுறைகளை மீறி அலுவலகத்தில் பெண் உதவியாளரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் சமீபத்தில் தான் கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்புவரை சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. எனவே மக்கள் பொதுவெளிகளில் கட்டியணைப்பது, கைகுலுக்குவது போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறை மந்திரி, மாட் ஹான்க், சமூக இடைவெளி விதியை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது அவர் தன் அலுவலகத்தில், யாருமில்லாத […]
நெல்லையிலிருக்கும் தனியார் மருத்துவமனை, சமூக இடைவெளியை கடைபிடிப்பதால் அரசு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். நெல்லை மாநகராட்சிக்கு வண்ணாரப்பேட்டையிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக இருப்பதாக புகார் வந்துள்ளது. இதனை ஆய்வு செய்ய மாநகராட்சியினுடைய ஆணையரான கண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மாநகரத்தினுடைய நல அலுவலரான சரோஜா மற்றும் சுகாதாரத்தினுடைய ஆய்வாளர் ஆகியோர் குறித்த மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனையில் தகவல் கிடைத்ததன்படி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்துள்ளார்கள். இதனையடுத்து அரசு அதிகாரிகள் மருத்துவமனையினுடைய […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கிருமிநாசினி தெளித்த பின்னரே டாஸ்மாக் கடையில் மது பிரியர்களுக்கு மது வாங்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மது பிரியர்கள் மதுக்கடைக்கு கூட்டமாக வருவதை தவிர்க்கும் வகையில் சமூக இடைவெளியுடன் நிற்பதற்காக வரிசையாக கட்டம் வரையப்பட்டது அதில் நின்று மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுக்கடைக்கு வருவோர் கட்டாயம் […]
தமிழகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால் ரூபாய் 500 அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மேலும் மக்கள் அனைவரையும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூபாய் 500 […]
பெரம்பலூரில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்கள் மற்றும் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதி சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்ற இரண்டு பேரிடம் ரூ.500 வீதம் 1000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் முதல் கவசம் அணியாமல் சென்ற 211 பேரிடம் […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி ஒன்பதாம் தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மத்திய அரசு பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கடந்த மாதம் தொகுப்புகளை தொடங்கியுள்ளன. தமிழக அரசு அக்டோபர் 31ம் […]
இன்னும் மூன்று மாதங்களுக்கு முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. முக கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் இருந்தாலும் சென்னையில் ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதன் பிறகு கடுமையான நடவடிக்கைகளால் தொற்று கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இதனை […]
சென்னையில் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் அரசு விதிமுறைகளை கண்டுகொள்ளாமல் கூட்டமாக மீன்களை வாங்கி சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை மக்களின் நலன் கருதி அறிவித்துள்ளது. ஆனால் அதனை மக்கள் ஒழுங்காக கடைபிடிக்காமல், விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்துகொள்கின்றனர். அதாவது வெளியில் செல்லும் பொழுது முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி, கைகளை சுத்தப்படுத்துதல், போன்ற முக்கிய வழிமுறைகளை கூட அவர்கள் பின்பற்றுவதில்லை. இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவும் […]
திருமண மேடையை அமைப்பதற்காக லட்சக்கணக்கில் முதலீடு போட்டு வாங்கிய அலங்கார பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது ஊரடங்கு. திருமண மேடையை அமைப்புவர்களை ஊரடங்கு எப்படி பாதித்து இருக்கிறது என விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. சமூக இடைவெளி திருமணம் இன்று இல்லை தற்காலிக திருமணம் மேடையாக மாறி வேன்களிலும், பாலங்களிலும் கூட வினோதமான திருமண முறைகளைக் கொரோனா காலம் கண்முன்னே காட்டிக்கொண்டிருக்கிறது. அரசின் கட்டுப்பாடுகளால் ஆயிரம் உறவுகள் சூழ்ந்திருந்தது வாழ்த்துவது, பந்தி பரிமாறுவது, ஆட்டம் கொண்டாட்டம் […]
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நின்ற மக்களுக்கு புதுச்சேரி முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் தவளை குப்பத்தில் உள்விளையாட்டு அரங்கம் பூமிபூஜை ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர், விழா முடிந்து சென்றுகொண்டிருந்தபோது தானம் பாளையம் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தின் அருகே மக்கள் சமூக இடைவெளி இன்றி கூட்டமாக நிற்பதைத் பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக காரை நிறுத்தச் சொல்லி இறங்கி வந்து மக்களை நோக்கி எதற்காக கூட்டமாக நிற்கிறீர்கள் என கேள்வி கேட்டார். மின்சாரம் கட்டணம் […]
தமிழகத்திலும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் தங்கள் இல்லங்களில் சமூக இடைவெளியுடன் தொழுகைகளை நடத்தினர். திருச்சியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே சமூக இடைவெளியுடன் அமர்ந்து பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினர். இந்த தியாக திருநாளில் அன்பு, பாசம், பரிவு, சகோதரத்துவம் ஓங்கவும், அமைதி, சமாதானம், மனிதநேயம் தழைக்கவும், இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகவும் பிரார்த்தனை மேற்கொண்டனர். சேலம் சங்கர் நகரில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை தங்கள் வீடுகளிலேயே கொண்டாடினர். சமூக இடைவெளி கடைபிடித்து […]
நாளை ஊரடங்கு என்பதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சமூக விலகலை மறந்து வியாபாரிகள் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மீன்களை வாங்க குவிந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் , முகக்கவசம்அணியாமலும் வியாபாரிகள் மீன் வாங்க வந்தத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் 150க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பொது மக்கள் வருவதை […]
உயர்கல்வி விண்ணப்பங்கள் அனுப்புவதற்காக பல்வேறு சான்றிதழ்கள் வழங்க கோரி நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் சமூக இடைவெளி விதியை காற்றில் பறக்க விட்டு விட்டு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவ மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பல்வேறு கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களுடன் இணைந்து அனுப்புவதற்காக வருவாய் சான்றிதழ் ,ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களைப் பெறுவதற்காக காரைக்கால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெருமளவில் […]
கலிபோர்னியாவில் பச்சிளம் குழந்தையின் முகத்தின் அருகே சென்று வேண்டுமென்றே ஒரு பெண் இருமும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கலிபோர்னியாவில் இருக்கும் சான் ஜோஸ் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கு வந்தவர்கள் வாசலில் வரிசையாக நின்று உள்ளனர். அப்போது தள்ளுவண்டியில் குழந்தையுடன் நின்ற பெண் ஒருவர் சமூக இடைவெளியை சரியாகப் பின்பற்றவில்லை என கூறி அவருக்கு முன்னாள் நின்ற பெண் சண்டையிட்டுள்ளனர். இவர்கள் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண் தான் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றி தள்ளுவண்டியில் […]
ராணிப்பேட்டையில் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக திருமணம் நகராட்சி ஆணையாளரால் நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாளிலிருந்தே திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் வீட்டில் 50க்கும் உட்பட்ட நபர்களை கொண்டு எளிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது முற்றிலும் […]
சமூக இடைவெளியை பின்பற்றி புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன. தமிழகத்திலும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க […]
திருப்பூரில் குடை விற்பனை அமோகம்! சமூக இடைவெளியை கடைபிடிக்க (மது) ஆர்வம் காட்டும் குடிமகன்கள். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, (இன்று) மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் […]
சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக திருமண விழாக்களில் மக்கள் கூட அனுமதி இல்லை என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். மேலும், நாட்டில் இறந்தவர்களின் இறுதி சடங்குகளில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார். தற்போது செயல்பட்டு வரும் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல, […]
இத்தாலியில் சமூக இடைவெளியை பின்பற்றாத மேயருக்கு அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி இத்தாலியில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது.இதனால் அந்நாட்டுஅரசு ஊரடங்கு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முக கவசங்கள் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் கட்டாயம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இத்தாலி நாட்டில் இருக்கும் வெண்டிமிக்லியா நகரின் மேயர் காய்டனோ ஸ்குலினே அங்கிருக்கும் வீட்டின் மாடியில் நெருக்கமாக ஒருவருடன் […]
அமெரிக்காவில் கொரோனா குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்னும் தகவலை வெளியிட்டுள்ளனர் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து கணித கணக்கீடு மூலமாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவில் சில முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளனர். சமூக இடைவெளி விடுவதை உடனடியாக நிறுத்தினால் அது அதிக அளவு புதிய கொரோனா நோயாளிகளை உருவாக்கக்கூடும். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எதுவும் இதுவரை இல்லாத […]
தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காத காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் நேற்றுடன் முதல் ஊரடங்கு முடிந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 2ம் கட்ட ஊரடங்கு இன்றிலிருந்து நடைமுறையில் உள்ளது. மேலும், பல்வேறு ஊரடங்கு நெறிமுறைகளையும் மத்திய அரசு சார்பில் இன்று […]