Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

706 வீடுகளுக்காக… சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்… தொற்று பரவும் அபாயம்…!!

குடிசை மாற்று வாரியத்தின் 706 வீடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சமூக இடைவெளி இன்றி கூடியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கீழ்கதிர்பூர் திட்ட பகுதிகளில் 2112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பயனாளிகளுக்கு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 1406 குடியிருப்புகள் வேகவதி நதிக்கரையில் இருக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு […]

Categories

Tech |