Categories
மாநில செய்திகள்

சமூக ஊடகங்களில் இனி இதை செய்தால் கடும் நடவடிக்கை…. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் நீதிபதிகள் மற்றும் அரசியலமைப்பு பிரதிநிதிகள் மீது கருத்துக்கள் வெளியிடப்படும் சமூக வலைத்தள ஊடகங்கள் மீது டிஜிபி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு எதிராக இணையத்தில் கருத்துக்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில் கைதான ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் சமூக ஊடகங்களில் நேர்காணல் நடத்துவதற்கு நீதிபதி தண்டபாணி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

சமூக ஊடகப் பிரபலங்களுக்கு ஷாக் நியூஸ்….. மத்திய அரசின் புதிய விதிமுறைகள்….!!!!

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பிரபலங்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களுக்கு வழிகாட்டி விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் சமூக ஊடகப் பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விதிமுறைகள் குறித்து பல தரப்பினரிடம் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த 10 நாட்களில் இந்த விதிமுறைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சமூக ஊடகங்களில் பிரபலங்கள் பொதுமக்களை தவறாக வழி நடத்தும் வகையில் செய்யும் விளம்பரங்களை கட்டுப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் முயற்சி […]

Categories
மாநில செய்திகள்

ரீல்ஸ் மோகம்…. நம்பி சென்ற 2 மாணவிகள்…. அந்தோ பரிதாபம் ….!!

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அடிக்கடி தங்களது வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரு மாணவிகளும் கடந்த வியாழக்கிழமை அன்று காணவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் மாணவிகளின் செல்போன் டவர் மூலம் வடசென்னை பகுதியில் உள்ள கெஸ்ட் ஹவுசில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து உடனே போலீசார் விரைந்து 2 மாணவிகளையும் மீட்டனர். அதனைத் […]

Categories
உலக செய்திகள்

கூகுள், ஃபேஸ்புக், பெட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் மீது வழக்கு… ரஷ்யா அதிரடி புகார்…!!!

நாட்டில் சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காத காரணத்தால் கூகுள், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விமர்சனம் செய்துவரும் அலெக்ஸ் நவல்னியை என்ற முக்கிய விமர்சகரை கடந்த மாதம்  சிறையில் அடைத்தனர் .இதனால் ரஷ்ய நாடு முழுவதும் அவருக்காக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அவற்றில் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களுக்கு பங்கேற்குமாறு அளிக்கப்பட்ட பதிவுகளை நீக்க தவறிய 5 சமூக ஊடக நிறுவனங்களின் மீது […]

Categories
உலக செய்திகள்

போட்டோக்களை பகிரும் அழகான இளம்பெண்…! அடுத்தடுத்து வரும் கொலை மிரட்டல்… வெளிவந்த உண்மை காரணம் …!!

சமூக ஊடகங்களில் வெளியிடும் படங்களால் பிரான்ஸ் நாட்டின் ஒரு அழகிய இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றதாம். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோஹன்னா கிலேர்மோன்ட் (23) என்பவர் ஒரு வேட்டைக்காரர் என்பதால் அவர் விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வாராம். இதனால் அவருக்கு சமூக ஊடகங்களில் 3,00,000 பேர் அவரை பின்தொடர்கிறார்கள்.  அதே நேரத்தில் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதால் அவருக்கு கொலை மிரட்டல்களும் வருகின்றன. வேட்டையை எதிர்க்கும் பிரான்ஸ் நாட்டு அமைப்புகள் ஜோஹன்னாவை  […]

Categories
உலக செய்திகள்

“ட்விட்டர் கணக்கு முடக்கம்” புதிய ஊடகத்தை உருவாக்குவேன் – ட்ரம்ப் அறிவிப்பு

தனது ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடங்கியதால் புதிய சமூக ஊடக வெளியை உருவாக்க போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் வெளியிடும் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருப்பதால் ட்விட்டர் நிறுவனம் அவற்றை அவ்வப்போது நீக்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமாகவே கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதனால் நிரந்தரமாக அவரது கணக்கை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கு முற்றிலுமாக முடக்கப்பட்டதால் தான் […]

Categories

Tech |