Categories
தேசிய செய்திகள்

டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் திடீர் ராஜினாமா….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த மதம் மாற்ற நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால்கவுதம் கலந்து கொண்டதற்காக பாஜக விடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பவுத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கௌதமை பதவி நீக்கம் செய்யுமாறு கெஜரிவாலிடம் பாஜகவினர் கோரினர். மேலும் வதோதராவில் நேற்று நடந்த ஆம் ஆத்மியின் திரங்கா பேரணிக்கு முன்னதாக ஆளும் பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மி கட்சி பேனர்களை கிழித்தனர். […]

Categories

Tech |