Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அம்மா குடிநீர் திட்டம் அமல்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

தமிழகத்தில் மீண்டும் அம்மா குடிநீர் திட்டம் அமல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சென்னையில் உள்ள சேத்துப்பட்டில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய LIC பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் நல சங்கம் சார்பில், தேசிய அளவிலான 9 வது சமூக நீதி மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார். இதன் பிறகு, செய்தியாளர்களை […]

Categories

Tech |