மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் ( INSACOG ) அமைப்பு இந்தியாவில் “ஒமிக்ரான்” வைரஸ் சமூக பரவலாக மாறியுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வகை வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை முதல் ஒமிக்ரான் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தான் கண்டறியப்பட்டது. இதனால் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பாதிப்பு எண்ணிக்கை 10 […]
Tag: சமூக பரவல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு தமிழகமும் தப்பவில்லை. நாட்டிலேயே அதிக தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் அதிகமான கொரோனா பரிசோதனை செய்து உயிரிழப்பை குறைத்த மாநிலம் என்ற பாராட்டை தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தின் இறப்பு வீதம் குறைவு என்று பல மட்டங்களில் பாராட்டப்பட்டது. நாட்டிலே அதிகமான பரிசோதனை மையங்கள் […]
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 66 ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1571 உயிர் இழந்துள்ளார்கள். கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்கு மட்டும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியளவில் கொரோனா பாதிப்பில் […]
இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பது அவசியம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கொரோனவால் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, குடிசை பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி […]
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை எடுத்தால் பிரச்னை வராது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் புதிதாக ரூ.441 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார். அதன்பின் அவர் அளித்த உரையில், சேலம் ஈரடுக்கு பாலத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏவிஆர் பாலத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக […]
கொரோனா தீவிர பரவல் குறித்து நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்த ஐசிஎம்ஆர் முடிவெழுத்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்த முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலை, சென்னை, சென்னை கோவையில் சோதனை நடத்த ICMR திட்டமிட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் 24,000 பேரிடம் சோதனை நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 49வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் […]
நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 ஆக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 227 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்காரணமாக இந்தியாவில் கொரோனா பரவல் 3-வது நிலையான சமூக […]