Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவில் யானை குறித்து பரவும் தகவல்….. விளக்கம் அளித்த அதிகாரி…. சமூக வலைத்தளத்தில் வைரல்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு 5 வயதுடைய பெண் குட்டி யானையை அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கியுள்ளனர். இந்த யானை ஜெயமாலையாதா என அழைக்கப்பட்டது. இந்நிலையில் யானை தினமும் ஆண்டாளை தரிசிப்பது வழக்கம். பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னார் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியின்போது யானை முன்னே செல்லும். தினமும் காலையில் நடைபெறும் விஸ்வரூப பூஜையில் யானை கலந்து கொள்ளும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புத்துணர்வு முகாமில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஜூஸில் கலந்து…. “சரக்கு அடிக்கும் கல்லூரி மாணவிகள்”…. வைரலாகும் வீடியோ… அடுத்தடுத்து நடக்கும் சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலர் வகுப்பில் அமர்ந்துகொண்டு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து அருந்தினார்கள். இதை பார்த்த மற்ற மாணவிகள் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் போட்டுவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நம்ப தல தோனியா இது … புதிய புத்தர் லுக்கில்… வைரலாகும் புகைப்படம்…!!

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டனான தோனியின் புதிய கெட்டப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. முன்னாள் கேப்டன் தோனி தன்னுடைய தோற்றத்தை புதியதாக மாற்றிக்கொண்டு ,அந்தப் புதிய லுக்கில்  எடுக்கப்பட்ட போட்டோக்களை, தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அவருடைய பல கெட்டப் லுக்ஸ்யும், சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு காணப்படும். சமீபத்தில் தோனி வெளியிட்டுள்ள ஒரு புதிய லுக்கானது  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. […]

Categories

Tech |