கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் ஜனவரி 17-ஆம் தேதி சமூக வலைதளங்களில் விவாகரத்து பெற போவதாக அறிவித்தனர். ஆனால் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகும் இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் உள்ள தனுஷின் பெயரை நீக்கவில்லை. வழக்கமாக இதுபோல் விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிடும் யாராக இருந்தாலும் கணவர் பெயரை சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கிவிடுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா அவ்வாறு செய்யவில்லை. எனவே தனுஷும், […]
Tag: சமூக வலைதளம்
இந்திய நாட்டின் இளம் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா மற்றும் அவரது சகோதரர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வந்தன. இந்தநிலையில் அது போலியான செய்தி எனவும், தான் உயிரோடு இருப்பதாகவும், நிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில் தான் நலமாக இருக்கிறேன். தற்போது தேசிய சீனியர் போட்டியில் விளையாடுவதற்காக ஹோண்டா நகருக்கு வந்துள்ளேன் என தெரிவித்தார். மேலும் தான் […]
விருதுநகர் அருகே கொரோனா முகாமில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தனிமைப்படுத்தப்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி புறவழிச் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கொரோனா முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தற்போது 100 பெண்கள், 200 ஆண்கள் என மொத்தம் 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த முகாமில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டோர் அதிகாரிகளுடன் […]