பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். பிரபல தொழிலதிபரும் மகிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் தொழில் சம்பந்தமாகவும் சில சுவாரஸ்யமான தகவல்களையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் மஹிந்திரா தொழில் முனைதல் பற்றி தனக்கு கற்றுக் கொடுத்த ஒரு விஷயத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதாவது கடந்த பிப்ரவரி […]
Tag: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்
நடிகர் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் சிம்பு நடித்த மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் கதை இணையதளத்தில் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினுடைய அறியவகை புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. இதையடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள 169 திரைப்படம் பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை. நடிகர் ரஜினிகாந்தின் அன்றைய புகைப்படங்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகும். அதைத்தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளங்களில் கன்னட நடிகர் ராஜ்குமார், நடிகர் […]