சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் மற்றும் youtube லிட்டர் சமூக ஊடகப் பயனாளர்களின் புகார்களை 24 மணி நேரத்தில் பதிவு செய்து 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த குறை தீர்ப்பாய குழுக்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பயனர்களை மேம்படுத்துதல், இடைத்தரகரால் நியமிக்கப்பட்ட குறைதீர்ப்பு அதிகாரியின் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக புகார் […]
Tag: சமூக வலைத்தளங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரவீனா தனது இணையதளத்தில் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பல வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி கொண்டுள்ளது. அதில் ஹிட் சீரியல்களில் ஒன்று மௌன ராகம். இந்த சீரியலில் தற்போது மௌனராகம் 2 ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ரவீனா. இவர் சினிமா திரை உலகில் ராட்சசன், ஜீவா, ஜில்லா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அக்டிவ்வாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள், […]
#BO YC OT ஏர்டெல் வோடபோன் என்ற ஹஸ்டக்தான் சமூக வலைதளங்களில் இப்போது டிரென்ட் ஆகியுள்ளது. ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்களைப் போலவே ஜியோவும் டேட்டா கட்டடணத்தோட விலையை உயர்த்தி இருக்கிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்திய நிலையில், ஜியோ 20% கட்டணத்தை உயர்த்தி இருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை ஏற்றத்திற்கு பிறகு தான் நாம எல்லாரும் சின்ராச தேட ஆரம்பித்திருக்கிறோம் என்று […]
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகரான சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவர் முதன் முதலில் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகமானார். ஆதித்யா வர்மா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் அப்பா விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். இதனிடையே துருவ் விக்ரம் தாடி மற்றும் மீசை இல்லாமல் யார் […]
கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது என்று குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல குழந்தைகள் தங்களது […]
பேஸ்புக், யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர் உமாமகேஸ்வரன். இவர் யூடியூப், பேஸ்புக் மற்றும் சில சமூக வலைதளங்களில் நேரலை செய்யக்கூடிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகரிக்கப்பட்ட செய்தி சேனலில் தவிர மற்ற சேனல்கள் உண்மைக்கு புறம்பான விஷயங்களை நேரலை கொடுத்து வருகின்றனர் என்றும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற […]
இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிசப் பண்ட் ஜாம்பாவானுடன் இளம்வீரர்களை ஒப்பிடாதீர்கள் என்று கூறியுள்ளார். இந்திய அணியில் பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் முன்னாள் கேப்டன் டோனி செய்துள்ள சாதனைகள் வியக்கத்தக்கது. இந்நிலையில் கடந்த வருடம் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். எனவே டோனியை போல ஒருவர் மீண்டும் கிடைப்பாரா? என்று எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் […]
மர்ம நபர் ஒருவர் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்து வந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கி பின் அதனை மார்பிங் செய்து 100-க்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்து பிளாக் மெயில் செய்து பணம் பறித்து வந்துள்ள மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர் பல பெண்களிடம் அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக கூறி மிரட்டி […]