தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் டாப்சி. இவர் தற்போது பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகை டாப்சி அடிக்கடி பொதுவெளியில் வெளிப்படையாக பேசுவதால் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். இவரை திமிர் பிடித்தவள் என்று பலரும் விமர்சிக்க தொடர்ந்து வலைதளத்தில் டாப்சி பற்றிய விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக நடிகை டாப்சி தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, சில நடிகர், நடிகைகள் கேமராவுக்கு முன் நடிப்பது போன்று வெளியிலும் […]
Tag: சமூக வலைத்தளம்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மேக்னா ராஜ். இவர் 2009ம் ஆண்டு வெளிவந்த பெண்டு அப்பராவ் ஆர். எம். பி என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வந்தார்.இந்தநிலையில் மேக்னா ராஜ் தனது நீண்ட கால காதலரான கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி திருமணம் […]
நடிகை ரைஸா வில்சன் தன்னுடன் நடித்த பெஸ்ட் கோ நடிகர் யார் என்பதை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைஸா வில்சன். பின்பு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் இவர் நடிப்பில் எஃப் ஐ ஆர் திரைப்படம் வெளிவந்தது. ரைஸா வில்சன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது “Ask Me Anything” […]
நடிகை ஜான்வி கபூர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளங்களில் பதிவிட்டுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி – போனிகபூர் தம்பதியின் முதல் மகள் ஜான்வி கபூர். இவர் நடித்த முதல் படம் “தடக்” ஆகும். இதனைத் தொடர்ந்து தற்போது குட் லக் ஜெர்ரி, மிலி, பவால் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் 16.5 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார். மேலும் இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வார். […]
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடிகை தர்ஷா குப்தா தனது இணையதள பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை தர்ஷா குப்தா, மாடலிங் துறையிலிருந்து திரையுலகிற்கு வந்தவர். இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடையே அதிக பிரபலமானார். அதன்பின்பு ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களிடம் அதிக பாராட்டுகளைப் பெற்றார். மேலும், இவர் இணையதளங்களில் தன் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதோடு, ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். இதற்கிடையில் நேற்று […]
சிவகார்த்திகேயனின் எஸ் கே 20 படத்தின் கதாநாயகி உருக்கமாக தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்பொழுது அனுதீப் இயக்கத்தில் தனது 20-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து எஸ் கே 20 படத்தின் கதாநாயகியாக நடிப்பவர் உக்ரைனை சேர்ந்த நடிகை மரியா ரியாபோஷப்கா. இவரை படக்குழுவினர் ஒரு தேவதை வந்து விட்டதாக கூறி மரியாவை அறிமுகம் செய்தனர். இதற்கிடையில் மரியா உக்ரைனில் […]
உலகம் முழுவதும் டிஜிட்டல் கருவிகளின் செயல்பாடுகள் அதிகரித்து இருக்கிறது. அதாவது மொபைல் போன், டேப்லெட், கணினி, லேப்டாப், டிவி என்று பல மின்னணு கருவிகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் டிஜிட்டல் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. அத்துடன் சமூகவலைதள சாட்டிங் செயலிகளையும் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேசமயம் மாணவ – மாணவியர் சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்துவதால் தனிப்பட்ட முறையிலும் சமூகளவிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக உயர்கல்வி துறை சார்பாக பல்கலைகள் […]
ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரதமர் மோடிக்கு பிடித்த கிச்சடியை சமைத்த . ஆஸ்திரேலியா சமீபத்தில் இந்தியாவுடன் புரிந்துணர்வு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதனை கொண்டாடும் வகையில் இந்திய சமையல் முறையை பயன்படுத்த ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் திட்டமிட்டார். இந்த வகையில் பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தில் உள்ள சமையல் கலையை உபயோகப்படுத்தினார். இந்த நிலையில் மோரிசன் பிரதமர் மோடிக்கு பிடித்த கிச்சடியை சமைத்து பார்த்ததாக தெரிவித்து. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்தது குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் மிஸ்கின். தமிழ் சினிமா உலகில் தனித்துவமாக இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குனர் மிஸ்கின். இவர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கினார். பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்த பாண்டியராஜனை, என்னை அஞ்சாதே திரைப்படத்தின் வாயிலாக வில்லனாக நடிக்க வைத்தார். மென்மையான நடிகரான சேரனை ஆக்ஷன் நாயகனாக […]
நடிகை சமந்தா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். நடிகை சமந்தா சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தனது பயணத்தை தொடங்கி பின் விளம்பரங்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் என பணியாற்றி வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் நாயகியாக வலம் வருபவர். இப்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் கலக்க தொடங்கியுள்ளார். தற்போது சமந்தா பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்”அவர் சினிமாவிற்குள் நுழைந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது” என அவரே […]
சர்பட்டா படத்தின் கதாநாயகி அரபி குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். மேலும் இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு உலகம் முழுவதும் தற்போது விஜயின் அரபி குத்து பாடல் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஒரே வாரத்தில் பாடல் வெளியாகி 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து […]
புஷ்பா கதாபாத்திரத்திலன் மேக்கிங் வீடியோவை படக்குழு சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர். மேலும் புஷ்பா படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். இந்நிலையில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்கள் மனதில் நின்று முணுமுணுக்க செய்தது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திரம் […]
மலை இடுக்கில் சிக்கி தவித்த செம்மறி ஆட்டை விலங்குகள் நல ஆர்வலர்கள் இருவர் மீட்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இங்கிலாந்து நாட்டிலுள்ள வேல்ஸ் என்னும் நகரில் செங்குத்தான மலை ஒன்று அமைந்துள்ளது. இந்த மலையின் இடுக்கில் செம்மறி ஆடு ஒன்று சிக்கி தவித்துள்ளது. அந்த சமயத்தில் விலங்குகள் நல ஆர்வலர்கள் இருவர் அந்த ஆட்டை மீட்க முயன்றுள்ளனர். இதனை அடுத்து செம்மரி ஆட்டை காப்பாற்ற கயிறுகட்டி இறங்கியவரை அது கீழே இழுக்க முயன்றுள்ளது. […]
ரேபா மோனிகா தன் கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஹிட்டான திரைப்படம் பிகில். இத்திரைப் படத்தை இயக்குனர் அட்லி இயக்கி இருந்தார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரெபா மோனிகா ஜான் நடித்திருந்தார். இவர் பிரபல மலையாள நடிகை ஆவார். தற்போது ரெபா மோனிகா ஜான் பிக் பாஸ் கவின் உடன் சேர்ந்து ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த […]
ஐஸ்வர்யா தனுஷ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் ஒரு திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனக்கலைஞரும் ஆவார். இவர் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியும் ஆவார். தனது கணவர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இவர் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி இவரது கணவர் தனுஷுடன் விவாகரத்து செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். தற்போது கொரோனா […]
இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில், நடிகர் நிவின் பாலியுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் 2007-ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ராம். இவர் அதன் பிறகு இயக்கிய அனைத்து படங்களும் மக்களின் மனதை கவர்ந்த படங்கள். இதைத்தொடர்ந்து இயக்குனர் ராம், வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் ஒன்றை எடுத்து வருகிறார். அப்படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்க […]
நடிகை சமந்தா சுற்றுலாக்காக சென்றிருந்தபொழுது அங்கு அவர் எடுத்துக்கொண்ட போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியுட்டுள்ளார். தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் திரில்லர் கதைக்களம் கொண்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் மொழிகளில் ‘சகுந்தலம்’ படத்தில் நடிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகர் நாக சைதன்யா- […]
தாய்லாந்தில் புகுந்த ராஜ நாகத்தை இளைஞர் ஒருவர் வெறும் கைகளால் பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தில் உள்ள பனை தோட்டம் ஒன்றில் நான்கரை அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது.இதனை அறிந்து அங்கு சென்ற பாம்பு பிடி வீரரானா Sutee Naewhaad, கழிவுநீர் தொட்டிக்குள் புகுந்து பாம்பை வெறும் கைகளால் பிடித்துள்ளார். மேலும் அந்தப் பாம்பு தனது ஜோடியைத் தேடி ஊருக்குள் புகுந்து இருக்கலாம் என்றும் அந்த ராஜ நாகத்தை மரங்கள் அடர்ந்த […]
2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவும், சமந்தாவும் கடந்த அக்டோபர் மாதம் பிரிவதாகக் கூறியதுடன் இருதரப்பிலும் விவாகரத்து தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டனர். இந்நிலையில் 3 மாதத்திற்கு பிறகு நடிகை சமந்தா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவரின் விவாகரத்துப் பதிவை திடீரென நீக்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் மீண்டும் நாக சைதன்யாவுடன் சமந்தா இணைய இருக்கிறாரா என்று குழப்பம் அடைந்து வருகிறார்கள். இதுகுறித்து சமந்தா தரப்பில் இதுவரையிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சீனாவில் உள்ள பைட் டன்ஸ் என்ற நிறுவனம் செல்போனில் குறுகிய நேர வீடியோக்களை உருவாக்கவும், பதிவேற்றவும் மற்றும் பார்ப்பதற்காகவும் ‘டிக் டாக்’ என்ற செயலியை தயாரித்துள்ளது. இந்த செயலி உலகம் முழுவதும் உள்ள பல தரப்பினருக்கு இடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் இந்த செயலி கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் அதிகமாக பார்க்கப்பட்ட சமூக வலைத்தளமாக டிக் டாக் கூறப்படுகிறது. அதன்படி கூகுள் பேஸ்புக் போன்ற தளங்களை பின்னுக்கு தள்ளி இந்த […]
காதலில் தோல்வியடைந்த இளைஞர் ஒருவர் எழுதிய கடிதம்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காதலிக்கும் இளைஞர்கள் காதலில் தோல்வியடைந்த கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு மதுவுக்கு அடிமையாக இருப்பதை பார்த்திருப்போம். சில நபர்கள் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்வார்கள். இன்னும் சிலர் நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் வருத்தத்துடன் இளமைக்காலத்தை சிங்கிளாகவே கழித்து விடுவார்கள். காதலில் தோற்கும் இளைஞர்களின் இத்தகைய பழக்க வழக்கங்கள் தற்போது மலையேறி விட்டது. காதலில் தோல்வி அடைந்த அடுத்த நாளே புதிய […]
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா, தற்போது வெளியிட்ட புகைப்படங்களால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் பூனம்பாஜ்வா. இதை தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் சுந்தர் சி-யுடன் முத்தின கத்திரிக்கா படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தபடியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். […]
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தலசயனப் பெருமாள் கோவிலில் மதிய அன்னதானம் அரசால் வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ளச் சென்ற நரிக்குறவ பெண்ணான அஸ்வினியை கோவில் ஊழியர்கள் தரைகுறைவாக பேசி சாப்பிட விடாமல் திருப்பி அனுப்பியதால் அந்தப்பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதன் விளைவாக நேற்று அனைவருக்கும் சமபந்தி விருந்து அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க […]
செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி மீம்ஸ் போடுகிறார்கள் அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளார். அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, ரசிப்போம் சிரிப்போம். அரசியல் தலைவர்களாக இருந்தால் எல்லா மனிதர்களுமே உங்களை கிண்டல் பண்ணுவதற்கான உரிமைகள் இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாரும் என்னை புகழ வேண்டும், 100 பேர் கைதட்ட வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. அதனால் என்ன மீம்ஸ் போடுகிறார்களோ அதை […]
நடிகை சமந்தாவும் அவரது கணவரான நாக சைதன்யாவும் விவாகரத்து பெற போவதாக அண்மையில் அறிவித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை பதிவிட தொடங்கினர். குறிப்பாக சமந்தாவை அதிகளவில் விமர்சிக்கத் தொடங்கினர். இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதாக கூறி சில யூடியூப் சேனல்களை குறிவைத்து நீதிமன்றத்தில் சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சமந்தா குறித்து அவதூறு கருத்துக்களை நீக்க வேண்டும் என்று யூடியூப் சேனல்களுக்கு உத்தரவிட்டது. இதனைத் […]
பணத்துக்காக நாட்டையே விற்றவர் பேசலாமா ? என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீரை ஹர்பஜன்சிங் சாடியுள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த 24 ஆம் நாள் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது. இந்த தோல்வி ஏதோ இருநாட்டு போர் போல மாறியுள்ளது. ஆங்காங்கே இருநாட்டு ரசிகர்களும் மனிதத்தை கடைபிடித்தாலும் ஒரு சிலர் தங்களது வன்மத்தை வெளிப்படுத்தி வருவது முகம் சுளிக்க வைக்கிறது. இந்த நிலையில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் […]
இந்த வாரம் மட்டும் இரண்டாவது முறையாக பேஸ்புக் சேவைகள் முடங்கியதால் பயனர்களிடம் பேஸ்புக் நிர்வாகம் மன்னிப்பு கோரியது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களின் சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்தனர். குறிப்பாக சர்வதேச அளவில் சில மணி நேரங்களுக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில் தற்போது சேவைகள் சரி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் திங்கள் கிழமை அன்று இவற்றின் சேவைகள் பாதிக்கப்பட்டு சுமார் 7 மணி நேரங்களுக்கு பயனர்கள் சிரமப்பட்டனர். இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு ₹52,000 கோடி […]
தமிழ் திரைப்பட இயக்குனரான அட்லி இயக்கத்தில் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு பிகில் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய் , கதாநாயகியாக நயன்தாரா மற்றும் பல இளம் நடிகைகள் ஆகியோர் நடித்தனர். இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. மேலும் இத்திரைப்படத்தில் நடித்திருந்த இளம் பெண்களில் ரெபா மோனிகா என்பவரும் நடித்திருந்தார். பிகில் படத்தை தொடர்ந்து இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வர தொடங்கிய நிலையில் தனது காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் […]
தெலுங்கு திரைப்பட உலகில் கீதா கோவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலமாக ராஷ்மிகா மந்தனா அறிமுகமானார். இவருக்கு தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் தளபதி விஜய்யுடன் ஜோடியாக விரைவில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீட்டின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் […]
நடிகை சமந்தா திடீரென பெயர் மாற்றம் செய்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப் படத்திலும் தெலுங்கில் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலைத்தள பக்கங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் அவரது கணக்கின் பெயரை மாற்றியுள்ளார். அந்தவகையில் அவர் சமந்தா அக்கினேனி என இருந்த தனது கணவரின் குடும்பப் பெயரை மாற்றி s […]
பாகிஸ்தானில் பிரான்சுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 4 போலீசார் உயிரிழந்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தடை விதிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் வெளியிடப்படும் சார்லி ஹேப்டோ என்ற பத்திரிக்கையில் குறிப்பிட்ட மதத்தின் கடவுளைப் பற்றி கேலி சித்திரம் ஒன்று வெளியாகி சில வாரங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை குறித்து பிரான்ஸ் நாட்டின் இம்மானுவேல் மேக்ரான் சார்லி ஹேப்டோ பத்திரிகை ஆதரவாகவும் கருத்து சுதந்திரத்திற்கு நிலைப்பாட்டை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் கூற்றுக்கு எதிர்ப்பு […]
கடும் காயத்துடன் தாக்கப்பட்ட சிறுவனின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வந்தது. இதை குறித்து பார்ப்போம். சமீபத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் இந்து மத கோயிலுக்கு சென்று தண்ணீர் குடித்தாக இந்து மதத்தை சேர்ந்த நபர்கள் அவரை தாக்கியதாக பதிவு ஒன்று வெளியாகி இருந்தது. இந்நிலையில் உடல் முழுக்க காயமடைந்த சிறுவனின் புகைப்படம் வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஆசிப், தாகமாக இருந்தால் மசூதி, சர்ச், குருத்வாரா அல்லது ஓட்டலுக்கு சென்று தண்ணீர் […]
2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பேஸ்புக் சமூக வலை தள நிறுவனத்தின் உபயோக்கிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இந்திய அரசு 35 ஆயிரத்து 560 முறை கோரிப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பேஸ்புக் சமூக வலை தள நிறுவனத்தின் உபயோக்கிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இந்திய அரசு 35 ஆயிரத்து 560 முறை கோரிப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் […]
சந்தேக புத்தி கொண்ட கணவர் தனது மனைவியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பெங்களூரை சேர்ந்தவர் தேவிகா. இவரது கணவர் ஹரிகிருஷ்ணா. திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கணவர் ஹரிகிருஷ்ணா மனதில் தேவிகா மீது சந்தேகம் எழுந்தது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவி மீது இருந்த சந்தேகத்தினால் கணவர் தேவிகா குளிப்பது, உடை மாற்றுவது போன்ற காட்சிகளை […]
தனது பெயரில் ட்விட்டரில் போலி கணக்குகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பல போலி கணக்குகள் மூலம் கருத்துக்களை பதிவு செய்வது தொடர்ந்து வருகிறது. நடிகர் எஸ்.வி.சேகர் மிகத் தைரியமாக அவருடைய கருத்துக்களை ட்விட்டர் வலைத்தளத்தில் பதி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் எஸ்.வி.சேகர் பதிவிட்டது போன்ற கருத்துக்கள் போலியான கணக்குகளில் இருந்து ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிடப்பட்டு வலம் […]
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூராக கருத்து தெரிவித்து மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கத்தெரியாத போக்கிரிகள் தண்டிக்கப்பட வேண்டும்மென பிரசன்னா அவேசமாக தெரிவித்துள்ளார். கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூராக கருத்து தெரிவித்து கூறிய ஒருவருடைய வீடியோவானது சமூக வலைத்தளத்தில் பெருமளவில் பரவி கொண்டிருக்கிறது. இந்து அமைப்பினை சேர்ந்தவர்கள் இத்தகைய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி நடிகர் பிரசன்னா அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அவருடைய கருத்தை பகிர்ந்துள்ளார். எவரும் எவருடைய நம்பிக்கைகளுக்கும் ஒரு அளவினை கடந்து […]
கேரளாவில் நடந்த சம்பவம் போது காணொளியாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவில் பெண்ணொருவர் மூச்சு வாங்க ஓடி வருகிறார்.எதற்காக இந்த ஓட்டம் என யோசித்தால், கண் பார்வையாற்ற ஒருவர் பேருந்தை நிறுத்த முயற்சித்தும் முடியாததால் அந்த பெண் ஓடி சென்று நடத்துனரிடம் சாலையோரமாக பார்வையற்றவர் வருவதை கைகாட்டி அவர் பேருந்தில் செல்ல வேண்டும் என கூறியதோடு, மறுபடியும் நடந்து சென்று அவரை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டுவிட்டு திரும்பி சென்றார். இதனை ஒருவர் […]
பிக்பாஸ், பிரபலமான அபிராமி திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக பலரின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ன் மூலம் பலரின் மத்தியில் புகழ் பெற்றவர் அபிராமி. அவர் நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித்துடன் சேர்ந்து நடித்தார். எப்பொழுதும் இவர் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக வலம்வருவார். எனவே அவரின் பெயரில் போலியான கணக்குகள் டுவிட்டர் மற்றும் டிக்டாக்கில் அதிகரித்துவிட்டது. அதனால் அவர் சமூக வலைத்தளத்தை விட்டு முற்றிலுமாக வெறியேறுவதற்கு முடிவு […]
நாட்டில் உள்ள அனைத்து அச்சகங்கள், ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவை வலுவான பொறுப்புணர்வை தக்க வைத்து கொள்ளவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக பீதியடையும் வகையில், சரிபார்க்கப்படாத தவறான செய்திகளை பரப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 133 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் […]