நேற்று கோவை கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் கோவை மாநகரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது போல் காய்கறி சந்தைக்கு வந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் சந்தையே பரபரப்பாக மாறியது. சமூக விலகல் என்பது சிறிதும் கடைபிடிக்கப்படவில்லை. இதனால் போன கொரோனா மீண்டும் திரும்பி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிவிக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 51வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் […]
Tag: சமூக விலகல்
இங்கிலாந்தில் இந்த ஆண்டின் இறுதிவரை ஊரடங்கு தொடரும் வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 210 நாடுகளை தாக்கி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் இதுவரை 1,38,078 […]
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருப்பவர்களை குணப்படுத்த உரிய தடுப்பு மருந்து இல்லாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனாவில் முதலில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை அதிகரித்து, மக்களின் உயிரை காவு வாங்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, பலியாகியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால், தினமும் மரணத்தின் பிடியில் மக்கள் சிக்கியுள்ளனர். கொரோனா பரவாமல் இருக்கவும், அதனை கட்டுப்படுத்தவும் சமூக […]

சமூக விலகலை கடைப் பிடிக்காமல் அம்மா உணவகத்தில் உணவு வாங்க மக்கள் கூடியது கொரோனா பரவும் என்ற ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலை கடைபிடித்தால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதை உணர்ந்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் […]