Categories
Tech டெக்னாலஜி

இனி நீங்க சமைக்க வேண்டாம்…. ரோபோட் சமைக்கும்…. ருசியும் பார்த்து சொல்லும்…. அசத்தலான கண்டுபிடிப்பு….!!!!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து ரோபோட் செஃப் ஒன்றிற்கு உணவு வகைகளை சாப்பிட்டு அதனை ருசிபார்க்க பயிற்சி அளித்து வருகிறார்கள். ஒரு உணவை சமைத்து முடித்த பிறகு அதில் எல்லா சுவைகளும் சரியாக இருக்கின்றதா என்று மனிதர்கள் அத்தனை ருசி பார்ப்பது வழக்கம். இந்த வேலையை செய்வதற்கு ரோபோ ஒன்றிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த ரோபோ உணவுவகைகளை சாப்பிட்டு ருசி பார்ப்பது மட்டுமல்லாமல் அதில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதையும் விளக்கும். இனி வரும் […]

Categories

Tech |