Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இல்லத்தரசிகள் கவனத்திற்கு…. உங்களுக்கு தேவையான சிம்பிள் சமையலறை குறிப்புகள்! 

பீன்ஸை உப்பு சேர்த்து வேகவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த டபீள் பீன்ஸை பஜ்ஜி மாவு, போண்டா  மாவு மற்றும் பக்கோடா மாவில் கலந்து பக்கோடாவாக செய்யலாம். மாறுதலான சுவையுடன் நன்றாக இருக்கும். பலாப்பழ விதையை நீளவாக்கில் சிறிதாக நறுக்கி, காய்ந்த இறால், பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், புளி சேர்த்து வேகவைத்து கூட்டு  தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து சேர்க்க சுவையாக இருக்கும். பூண்டுடன் கொஞ்சம் கேழ்வரகை சேர்த்து வைத்தால் […]

Categories

Tech |