Categories
தேசிய செய்திகள்

உப்பு அதிகமா போட்டது ஒரு குத்தமா?…. அதுக்காக இப்படியா பண்ணனும்…. 2 பேரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலம் புனே நகரில் சகான் ஷிக்ராப்பூரிலுள்ள தபா ஒன்றில் சமையல்காரராக பணிபுரிந்த நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து 2 நாட்களுக்கு பின் யாருக்கும் தெரியாமல் உடலை குற்றவாளிகள் புதைக்க சென்றபோது அதை தொழிலாளி ஒருவர் பார்த்துள்ளார். சில தினங்களுக்கு அமைதியாக இருந்த தொழிலாளி சமூகஆர்வலர் ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதை கேட்ட சமூக ஆர்வலர், காவல்துறையினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கொலை சம்பவம் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சமையல்காரர் பணியாற்றிய தபாவின் பெயர் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மகளை கேலி செய்ததால் ஆத்திரம்…. 69 வயது முதியவரை அடித்து கொன்ற கொடூரம்…. தந்தையின் வெறிச்செயல்….!!!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள முல்தண்ட் பகுதியில் வசித்து வருபவர் சலீம் ஜாபர் அக்தர் ஆலம். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவர் வீட்டில் அப்துல் என்பவர் சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அப்துல் சமையல் வேலை செய்து கொண்டிருக்கும் போது, தன் முதலாளியின் மகளை அடிக்கடி கேலி செய்து வந்திருக்கிறார். இதை அறிந்த சலீம் ஆத்திரத்தில் அப்துலை ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதில் அப்துல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கருமமே… இந்த சமையல்காரர் சப்பாத்தி சுடுவத பாருங்களே… வைரலாகும் வீடியோ…!!!

சப்பாத்தியில் எச்சில் துப்பி சமையல் செய்த சமையல்காரரின் வீடியோ வைரலான நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஓட்டல் ஒன்றில் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமையல்காரர் ஒருவர் சமையல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த சம்பவமானது உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ரோட்டோர ஓட்டல் ஒன்றில் அரங்கேறியுள்ளது. அங்கு சமையல் செய்து கொண்டிருந்த சமையல்காரர் ஒருவர் சப்பாத்திக்கல்லில் சப்பாத்தி சுடுவதற்கு முன்பாக அதில் எச்சிலை துப்பியுள்ளார். அங்கு சாப்பிட […]

Categories
தேசிய செய்திகள்

சீச்சீ… இப்படியா பண்றது… ஹோட்டலில் சப்பாத்தியை எச்சில் துப்பி சமைத்த சமையல்காரர்…. அருவருக்கத்தக்க வீடியோ…!!!

ஓட்டலில் சப்பாத்தியை எச்சில் துப்பி சமைத்த சமையல்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்திலுள்ள ஒரு சாலையோர ஓட்டல் கடையில் சமையல்காரர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற போன்ற வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலாகி வந்தது. இந்த அருவருக்கத்தக்க வீடியோவை பார்த்த பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. गाजियाबाद के एक चिकन पॉइंट का वीडियो सामने आया […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு வருடமாக டெபிட் கார்டை பயன்படுத்திய சமையல்காரர்”… 2.7 லட்சத்தை இழந்த முதலாளி… எப்படி தெரியுமா..?

ஒரே வருடத்தில் ரூபாய் 2.7 லட்சத்தை முதலாளியின் ஏடிஎம் கார்டில் இருந்து சமையல்காரர் ஒருவர் எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் நமது டெபிட் காடுகளில் பின் நம்பரை மறந்து விடக்கூடாது என்பதற்காக பின்புறமுள்ள அட்டையில் எழுதி வைப்பது வழக்கம். அவ்வாறுதான் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் டெபிட் கார்டுக்கு பின்புறத்தில் பின் நம்பரை எழுதி வைத்துள்ளார். இதனை அந்த வீட்டில் வேலை செய்து வந்த லட்சுமி நாராயணன் என்ற சமையல்காரர் அதனை நோட்டமிட்டு உள்ளார். பின்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமி… மாடிக்கு அழைத்த சமையல்காரர்… போக்சோ சட்டத்தில் கைது…!!!

கோவையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல்காரரை போஸ்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 54 வயதுடைய டேனியல் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். அவர் தற்போது கோவை அத்திப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கியிருந்து அங்கு இருக்கின்ற ஒரு உணவகத்தில் சமையல்காரராக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் அதே பகுதியில் இருக்கும் 8 வயது சிறுமியை வீட்டின் மாடிக்கு […]

Categories

Tech |