வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 101.50 அதிகரித்து ரூபாய் 2,234 விற்பனை செய்யபடுகிறது. 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஓராண்டில் சென்னையில் ரூபாய் 770 உயர்ந்துள்ளது.. சிலிண்டர் விலை உயர்வால் ஓட்டல்கள் மற்றும் டீ கடைகளில் உணவு, டீ, காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது..
Tag: சமையல் எரிவாயு சிலிண்டர்
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் பத்மநாதன். இவர் தீயணைப்பு துறை சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அவருடைய வீடு மற்றும் அங்குள்ள 5 வீடுகள் இடிந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், காவல்துறையினர், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேர்ந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர். இந்த […]
நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் மானியம் இல்லாத சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை மாற்றி அமைக்கப்படும். அதன்படி டிசம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டர்களின் விலை ரூபாய் 56 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் வணிக சிலிண்டரின் விலை (எல்பிஜி கேஸ்) ரூபாய் ஆயிரத்து 410.50 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் ரூபாய் 55 உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லா சிலிண்டர் விலை மாற்றம் இன்றி 594ஆக தொடர்கிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால் வினியோக உரிமம் ரத்து செய்யப்படும். வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வசூல் முறையை தடுக்க உத்தரவிடக் கோரி, தனிநபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில் இன்று விசாணைக்கு வந்தது, இதில் வீட்டிற்கு வந்து சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய (கமிஷன்) கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவன […]
சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 மாதங்களுக்குப் பிறகு 55 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 590 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த செப்டம்பர் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 606 ரூபாய் 50 காசாகவும், அக்டோபர் மாதத்தில் 620 ரூபாயாகவும், நவம்பர் மாதத்தில் 696 ரூபாயாகவும் ஏற்றம் கண்டது. கடந்த […]