Categories
மாநில செய்திகள்

சமையல் பணி செய்பவர்களுக்கு…. இனி இது கட்டாயம்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

திருமணம் போன்ற விழாக்களில் சமையல் பணி (கேட்டரிங்) மேற்கொள்ளும் சமையலா்கள் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ச. மாரியப்பன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா், உணவகம் – திருமண மண்டபங்களில் மீதமாகும் உணவுகளை தேவைப்படுவோருக்கு, தொண்டு நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பான வசதிகளுடன் கொண்டு செல்ல வேண்டும். உணவுகளை பாதுகாப்பாக வைத்து, சமையல் செய்ய வேண்டும். மீதமாகும் உபரி உணவை தேவையானவா்களுக்கு வழங்க ஏதுவாக, தொண்டு நிறுவனங்களின் விவரங்களை […]

Categories

Tech |