ரயிலில் வாங்கிய சமோசாவில் மஞ்சள் காகிதம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை – லக்னோ ரயிலில் பயணம் மேற்கொண்ட நபர் ஒருவர் ரயிலில் வழங்கும் சமோசாவில் மஞ்சள் காகிதம் இருப்பதை கண்டு அதிர்ச்சடைந்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்திருக்கின்றார். இதில் அவர் கூறியதாவது ஐ ஆர் சி டி சி பேன்ட்டரி நபரிடம் இருந்து சமோசா ஒன்று வாங்கினேன். அந்த சமோசாவில் பாதி பகுதிகளை சாப்பிட்ட பிறகு தான் […]
Tag: சமோசா
கடை உரிமையாளரின் அனுமதியின்றி சமோசா சாப்பிட்ட நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் உள்ள சோலோ என்ற பகுதியில் ஹரி சிங் அஹிர்வார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு சீதாராமன் என்ற மகன் உள்ளார். இருவரும் சேர்ந்து கடையை நடத்தி வரும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது கடைக்கு வினோத் என்பவர் வந்துள்ளார். பயங்கர போதையில் இருந்த அவர், கடை உரிமையாளரிடம் கேட்காமலேயே அங்கிருந்த சமோசாவை […]
டெல்லியில் உள்ள மத்திய சுகாதார அமைச்சகத்தின் சிற்றுண்டியில் இனி சமோசா தயாரிக்கப் படாது என்றும், ஆரோக்கியமான சத்தான உணவுகள் மட்டுமே தயாரிக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிர்மன் பவன் அலுவலக சிற்றுண்டியில் சமோசா உள்ளிட்ட வறுத்த உணவு பொருட்கள் தயாரிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு சமோசாவுக்காக காங்கிரஸ் தலைவர்கள் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான காங்கிரஸ் தொண்டர்களை பார்ப்பதற்காக சமோசாகளை வாங்கிக் கொண்டு […]
ராமநாதபுரத்தில் சமோசாவில் பல்லி கிடந்ததை அறியாமல் சாப்பிட சிறுவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் கார்மேகம். இவர் சம்பவத்தன்று ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து தன் மகன் வாசுதேவனுக்கு சமோசாவை வாங்கி வந்திருக்கிறார். இதை சாப்பிட்ட சிறுவனுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுவன் சாப்பிட்ட சமோசாவில் பல்லி இருந்தது தெரியவந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறுவனை மருத்துவமனையில் கொண்டுபோய் அனுமதித்தனர். இந்நிலையில் இதைப்போல் சுகாதாரமற்ற […]
மத்திய பிரதேசத்தில் சமோசா விலை உயர்த்தப்பட்ட காரணத்தினால் வாலிபர் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் பல ஆண்டுகளாக அன்னூர் என்ற பகுதியில் சமோசா கடையில் சமோசா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது இரண்டு சமோசாவின் விலை 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. திடீரென்று கடையின் உரிமையாளர் இரண்டு சமோசாவின் விலையை உயர்த்தி 20 ரூபாய்க்கு விற்பனை செய்தார். விலை உயர்வு குறித்து அந்த வாலிபர் கடைக்காரரிடம் […]
இமாச்சல பிரதேசத்தில் சமோசாவுக்கு காசு கேட்ட கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவரும் கேக், மிட்டாய் விற்பனை செய்துவரும் கடையை நடத்தி வருகின்றனர். கடைக்கு சமோசா வாங்க வந்த இருவர், விலை அதிகமாக உள்ளது என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கடை உரிமையாளரை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் […]
சமோசா செய்ய தேவையான பொருள்கள்: மைதா – அரை கிலோ உருளைக்கிழங்கு – ஒரு கிலோ பச்சை மிளகாய் […]