Categories
தேசிய செய்திகள்

சம்சா வாங்கிய சிறுவன்… திட்டிய தாய்… பின் நடந்த சோகம்..!!

சம்சா வாங்கியதை தாய் கண்டித்ததால் 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் சாகு. இச்சிறுவனின் குடும்பம் கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் தொழில் செய்ய முடியாமல் உணவுக்கு கஷ்டப்படும் சூழலில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சாகு தாயிடம் அனுமதி வாங்காமல் வீட்டிலிருந்த பத்து ரூபாயை எடுத்து சென்று சமோசா வாங்கி வந்துள்ளார். அதனை சாகுவின் மூத்த சகோதரர் சாப்பிட்டுள்ளார். […]

Categories

Tech |