Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 ரூபாய்க்கு மட்டுமே போகுது…. சரியான விலை இல்லை…. விவசாயிகள் வேதனையுடன் செய்த செயல்….!!

சம்பங்கி பூவிற்கு சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் அதை குப்பையில் கொட்டியுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் சாலையில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். இந்நிலையில் மார்க்கெட்டில் சம்பங்கி பூவானது கிலோ 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆனதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதனால் பெரியகுளத்தை சேர்ந்த விவசாயிகள் 2 பேர் 1 டன் சம்பங்கி பூக்களை மூட்டைகளாக […]

Categories

Tech |