Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தந்தை செய்யும் காரியமா இது…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பத்நகரில் தராசு வியாபாரி வசித்து வருகிறார். இவரது மகள் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் வியாபாரி தன் மகள் என்று பாராது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மாணவி அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் […]

Categories

Tech |