Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. சம்பளம் குறித்து வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு சம்பள சீட்டு  வழங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க நியாயவிலை கடைகளில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நியாயவிலை கடையில் அரிசி, பருப்பு, மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருள்கள் குறிப்பிட்ட எடையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்பிறகு பாமாயில், சோப்பு போன்றவைகள் தேவைக்கேற்ப  கட்டுப்பாடற்ற பிரிவில் வழங்கப்படுகிறது. இந்தப் பொருள்களை பொதுமக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். ஆனால் விலை‌ அதிகமாக இருப்பதால் மக்கள் சிலர் இந்த பொருட்களை […]

Categories

Tech |