Categories
தேசிய செய்திகள்

“குஜராத் தேர்தல்”…. மராட்டிய மாநிலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை….. முதல்வர் அறிவிப்பு…..!!!!!

தேர்தலை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது ‌ பாஜக கட்சி 27 வருடங்களாக ஆட்சி புரியும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 2 மற்றும் 5-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள மராட்டிய பகுதிகளில் குஜராத் தேர்தலுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். […]

Categories
மாநில செய்திகள்

“இன்று (பிப்.19) சம்பளத்துடன் விடுமுறை!”…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ( பிப்.19 ) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பஞ்சாயத்து சட்டப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை என அனைத்து நிறுவனங்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இதை பின்பற்றாத நிறுவனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று ஒருநாள் மட்டும்…. ஊதியத்துடன் விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 82% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 48% 2 […]

Categories

Tech |