தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா பாடலும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]
Tag: சம்பளம்
பதான் திரைப்படத்திற்காக தீபிகா படுகோன் 50 சதவீத சம்பளத்தை உயர்த்தியுள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் தற்போது நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலை பார்த்ததும் சோசியல் மீடியாவில் வந்திருக்கும் விமர்சனங்களை பார்க்கும் போது 2023 […]
லவ் டுடே திரைப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு வசூல் சாதனையும் படைத்தது. சென்ற நவம்-4 தேதி வெளியான இத்திரைப்படத்தில் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் பல […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின்ஆறாவது சீசன் கிட்டத்தட்ட 60 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட தற்போது பிக் பாஸ் வீட்டில் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் 14 போட்டியாளர்கள் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 2 பேர் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என கமல்ஹாசன் அறிவித்திருந்த நிலையில் சனிக்கிழமை ராம் வெளியேற்றப்பட […]
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் உன்னி முகுந்தன் நடிப்பில் சமீபத்தில் ஷபீக்கிண்டே சந்தோஷம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகர் பாலா முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில், நடிகர் உன்னி முகுந்தன் தான் உட்பட பல்வேறு நடிகர்களுக்கு சம்பளம் வழங்காமல் பெண் கலைஞர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கியதாக நடிகர் பாலா பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் நடிகர் உன்னி முகுந்தன் பாலாவுக்கு சம்பளம் வழங்கிய வங்கி காசோலையை தற்போது செய்தியாளர்களிடம் காண்பித்து அவருக்கு […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, ராஜா ராணி 2 போன்ற சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் நடிகர் சஞ்சையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கும் நிலையில், தனியாக யூடியூப் சேனல் தொடங்கி பல்வேறு விதமான வீடியோக்களை அதில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ஆல்யா மானசா குழந்தை பெற்றதற்கு பிறகு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற தொடரில் […]
Bigg Boss நிகழ்ச்சியின்போது சக போட்டியாளர் மணிகண்டன் மைனாவின் சம்பளத்தை பற்றி தனலட்சுமியிடம் உளறி இருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன்-6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 6வது சீசனில் முதல் வாரத்தில் துவங்கி இப்போது தற்போது வரை சண்டைக்கு பஞ்சம் இன்றி போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் ,குயின்ஸி, ஜிபி முத்து போன்றோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பிக்பாஸ் சீசன்-6 […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு தான் அடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.[ இவர் தற்போது அகிலன், இறைவன் மற்றும் சைரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் […]
துணிவு திரைப்படம் குறித்து போனி கபூர் பேசி உள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி […]
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய சாதனையை படைத்தது. இதையடுத்து, இவர்கள் இருவரும் ”தளபதி 67” படத்தின் மூலம் மீண்டும் இணையவுள்ளனர். இந்த படத்தின் முந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மிகப் பெரிய தொகையானது ஊதியமாக கிடைக்கப் போகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் பேக்டர் காரணி விரைவில் உயர அதிகமான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீண்ட தினங்களாக அரசு ஊழியர்கள் பிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கை பிட்மென்ட் பேக்டரை 2.57 மடங்கிலிருந்து 3.68 மடங்காக அதிகரிக்கவேண்டும் என்பதுதான். அரசுஊழியர்கள் கோரிக்கையின் அடிப்படையில் பிட்மென்ட் பேக்டரை உயர்த்தினால் அவர்களது சம்பளத்திலும் […]
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி உள்ளிட்ட பல போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற தற்போது 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த 15 போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் நடைபெற்றது. இதில் பல […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, அசல், செரினா, விஜே மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். அதன்பிறகு இந்த வாரத்தில் அசீமை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என போட்டியாளர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக நிவாஷினி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நிவாஸஷினி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், நேராக அசல் வீட்டுக்கு தான் […]
தற்போதைய நிலையில் 7வது ஊதியக்குழுவின் கீழ் 68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் சம்பள பலனைப் பெறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகிறது. அடுத்த அகவிலைப்படி உயர்வு 2023 மார்ச் மாதத்திற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. வருகிற வருடங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த மத்திய மோடி […]
மத்திய அரசு ஊழியர்கள் சம்பள கணக்கீட்டில் முக்கிய பங்கு வகிக்கும் பிட்மெண்ட் ஃபேக்டரை உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு தற்போது நல்ல செய்தி ஒன்று வந்துள்ளது. அதாவது பிட்மென்ட் காரணியில் மாற்றம் ஏற்பட்டவுடன் சம்பள அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும். அடுத்த வருடம் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் கீழ் ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இருப்பினும் மத்திய அரசிடம் இருந்து […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து மட்டும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர்களை தொடர்ந்து இரண்டாவது வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த செரினா பிக் […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை பெற்ற ஐஸ்வர்யா ராய் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட நிலையில், பாலிவுட் சினிமாவில் மட்டுமே அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகு எந்திரன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய், அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நந்தினி கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிய […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, மீனா, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான இளம் பாடகர் தான் அசல் கோளாறு. இவர் பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா அண்மைகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்த பின் த்ரிஷாவின் நட்சத்திர அந்தஸ்து உச்சத்திற்கு சென்றிருக்கிறது. அந்த திரைப்படத்தில் த்ரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரமும், இளவரசி தோற்றமும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது. இப்போது த்ரிஷாவுக்கு படவாய்ப்புகளானது குவிகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவும் அவரிடம் பேசி வருகிறார்கள். இதுபோன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் […]
பிக்பாஸ் 6-வது சீசனில் பல்வேறு துறைகளிலிருந்த கலைஞர்கள் வந்துள்ளனர். நடிகர், மாடல், சின்னத்திரை பிரபலம், மீடியா, திருநங்கை, பொதுமக்களில் ஒருவர் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த பிக்பாஸ் 6-வது சீசன் போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் பிக்பாஸ் 6-வது சீசனில் முதல் ஆளாக வீட்டிற்குள் சென்றவர் ஜி.பி.முத்து ஆவார். இவர் மீது மக்கள் பெரிய . எதிர்ப்பார்ப்பு வைத்தனர். அதாவது கண்டிப்பாக இவர் அனைவருடனும் போட்டிபோட்டு வெல்வார் என நினைத்தனர். ஆனால் மக்கள் நினைத்தபடி அது நடக்கவில்லை. […]
ரஜினி அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு வாங்க உள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தற்போது படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அண்மையில் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ரஜினியின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றது. அந்த […]
நடிகர் ஆர்யா அண்மையில் நடித்த திரைப்படங்கள் பெரியளவில் அவருக்கு வெற்றியை தேடித் தரவில்லை. “சார்பட்டா” திரைப்படத்துக்கு பின் அவர் நடித்த எனிமி, கேப்டன் படங்கள் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர்யா உள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்த நிலையிலும் தன் சம்பளத்தை 2 மடங்காக ஆர்யா உயர்த்தியிருக்கிறார் என்கிறார்கள். முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் புது படத்தில் நடிக்க அவர் ரூபாய்.10 கோடி சம்பளம் கேட்டுள்ளார். தயாரிப்பாளர் […]
பருத்திவீரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்தி. இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். இவர் நடித்த பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா என தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த கார்த்தி சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார். அதன் பின் மெட்ராஸ்,தோழா, தீரன், கைதி என தரமான கதைகளங்களைக் கொண்ட படங்களை நடித்து வெற்றி கண்டுள்ளார். இந்த நிலையில் இந்த வருடம் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதி ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்கி உள்ளது. இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதாவது தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம் ,இசை, கட்டடக்கலை உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு தொடக்கத்தில் 5000 மட்டுமே […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் ஹீரோ, வில்லன், குணசத்திர வேடம் என எதை ஏற்றாலும் அதற்கு தகுந்தவாறு கச்சிதமாக தன்னை மாற்றிக் கொண்டு சிறப்பாக நடித்து அசத்துவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். இவர் பாகுபலி படத்தில் நடித்திருந்த கட்டப்பா வேடம் ரசிகர்களால் மிகவும் பேசப்பட்ட ஒரு கதாபாத்திரமாக இருந்தது. இவர் தற்போது பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரம்மாண்ட […]
சினிமா படப் பிடிப்பில் கலந்துகொண்ட துணை நடிகர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகில் பள்ளத்தூர் பங்களாவில், நடிகர் அருள் நிதியின் “மூர்க்கன்” படத்தின் படப்பிடிப்பு சென்ற 2 தினங்களாக நடந்து வருகிறது. இவற்றில் நடிப்பதற்காக சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து துணை நடிகர்கள் அழைத்துவரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்ற 10 நாட்களுக்கு மேல் சினிமா படப் பிடிப்பு நடந்து வரும் சூழ்நிலையில், […]
கர்ப்பிணி பெண்ணாக யசோதா திரைப்படத்தில் சமந்தா நடித்ததற்கு வாங்கிய சம்பளம் குறித்த செய்தி வெளியாகியிருக்கின்றது. தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு தனது கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவர் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இத்திரைப்படம் ஆக்சன் கதை களத்தில் உருவாகி இருக்கின்றது. கர்ப்பிணி பெண்ணாக சமந்தா […]
இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமல் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்காக கமல் […]
நடிகர், நடிகைகள் சினிமாவோட சேர்த்து விளம்பர படங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார்கள். அதுவும் வெற்றி படங்களில் நடித்தவர்களுக்கு விளம்பரப்பட உலகில் நல்ல மார்க்கெட் உள்ளது. அவர்களுக்கு கேட்ட தொகை கொடுத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தும் படங்களில் நடிக்க வைக்க பெரிய நிறுவனங்கள் வரிசை கட்டுகின்றன. தற்போது தெலுங்கு பட உலகில் அல்லு அர்ஜுன் அந்த நிறுவனம் பார்வையில் இருக்கிறார். அதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடித்த தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்த […]
நயன்தாரா வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்சநட்சத்திரமாக வளம் வருகின்றார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்பொழுது காட்பாதர், கனெக்ட், கோல்ட், நயன்தாரா 75 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கின்றார். நயன்தாரா சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ஏகே 62 […]
கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவர் கொண்டா. இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இருந்தாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. இதன் தொடர்ச்சியாக இவரின் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தென்னிந்திய முழுவதும் பிரபலமானார். தற்போது இவர் நடித்திருக்கும் படம் லைகர். இந்தத் திரைப்படம் சமீபத்தில் […]
நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகிய இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவரும் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா தனது மேக் அப் உதவியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 755,000 சம்பளம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சமந்தா <40,000 வரை சம்பளம் […]
காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்த பின் அல்லுஅர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் சமந்தா. அப்பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகியது. இதனையடுத்து சமந்தாவை தேடி திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. மேலும் அவரை பாலிவுட்டிலும் கூப்பிடுகிறார்களாம். சமந்தாவை டாப்ஸி தான் பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் திரைப்படத்தில் சமந்தாவை தான் ஹீரோயினாக […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் சல்மான் கான் ஆயிரம் கோடி சம்பளமாக கேட்டிருந்தாராம். மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாக்ஸ். இந்தியில் இந்நிகழ்ச்சியானது 15 சீசன்களை கடந்து இருக்கின்றது. இதன் 15வது சீசனை முன்னணி நடிகரான சல்மான்கான் தொகுத்து வழங்கினார். இவர் தனது பன்முக திறமைகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகின்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16வது சீசனை தொகுத்து வழங்க வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் […]
நடிகர் விஜய் தேவரகொண்டா தன் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி இருப்பது தெரியவந்துள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டப்படி படம் நேற்று வெளியானது. […]
நடிகை திரிஷா தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக உள்ளார் த்ரிஷா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் த்ரிஷா தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக […]
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்ததற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திருச்சிற்றம்பலம் எனும் படத்தில் தனுஷ் நடித்திருக்கின்றார். இந்த படத்தில் நித்யா மேனன்,பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து […]
மாவீரன் திரைப்படத்தில் நடிப்பதற்கு அதிதி சங்கர் வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும்கின்றார் சங்கர். இவரின் மகள் அதிதி சங்கர். இவர் கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள விருமன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். இத்திரைப்படத்தை அஸ்வின் இயக்குகின்றார். இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்திற்கு அதிதி சங்கருக்கு 25 லட்சம் சம்பளமாக […]
நயன்தாரா தான் நடிக்கும் 75ஆவது திரைப்படத்திற்கு 10 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் தற்பொழுது புதுமுக இயக்குனர் நிலேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75 ஆவது திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது. இத்திரைப்படத்தில் நடிகர் ஜெய் நடிக்கின்றார். நிலேஷ் கிருஷ்ணா இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா பத்து கோடி சம்பளம் […]
தமிழ் சினிமா திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருந்து வருகின்றார். தெலுங்கு, மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். ஏற்கனவே ஆறு கோடி வரை வாங்கியவர் தற்போது பத்து கோடி கேட்பதாக கூறப்படுகின்றது. தென்னிந்திய நடிகைகள் யாரும் நயன்தாரா சம்பளத்தை நெருங்கவில்லை. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தாலா சமீபத்தில் திரைக்கு வந்த தீ ஜெலன்ட் எனும் தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக 20 கோடி சம்பளம் வாங்கி […]
தி லெஜண்ட் திரைப்படத்தில் நடித்த ஊர்வசி ரவுத்தலாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தி லெஜெண்ட். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படமானது தமிழகம் எங்கும் உள்ள 200க்கும் அதிகமான திரையரங்கில் சென்ற 28-ம் தேதி வெளியாகி உள்ளது. கதாநாயகியாக ஊர்வசி ரவுத்தலா நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியானதிலிருந்து இணையத்தில் […]
நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்குகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. […]
திருமணத்திற்கு பின் நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக […]
நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய தமிழ் படத்திற்கு 10 கோடி சம்பளத்தை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னிந்திய கதாநாயகிகள் பட்டியலில் முன்னிலை வகுத்து வருபவர் நடிகை நயன்தாரா. இவரது படங்கள் நல்ல வசூல் குவித்து வருவதால் ஒவ்வொரு படத்திலும் இவர் சம்பளத்தை அதிகரித்து வருகின்றார். சில வருடங்களுக்கு முன்பு வரை 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியவர் அதன் பின் 5 கோடியாக உயர்த்தினார். இறுதியாக 6 கோடி முதல் 7 கோடி வரை […]
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் ஸ்ரீநிதி. அவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். ஆக்சன் திரில்லராக உருவாகி இருக்கும் கோப்ரா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஜூலை 11ஆம் தேதி சென்னையில் நடந்த கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் ஸ்ரீநிதி கலந்து […]
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தி உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் லாலன் குமார்(33). இவர் 2019 ஆம் வருடம் செப்டம்பரில் பணியில் சேர்ந்ததிலிருந்து அவர் பெற்ற மொத்த சம்பளமான ரூபாய் 24 லட்சத்தை பல்கலைக்கழகத்திடம் திருப்பி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தான் பாடம் எதுவும் எடுக்காமல் சம்பளம் வாங்குவதற்கு என்னுடைய மனசாட்சி அனுமதிக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகளின் போது கூட இந்தி வகுப்பிற்கு ஒரு சில மாணவர்கள் […]
மத்திய அரசு உத்தரவின்படி வருகின்ற ஜூலை மாதம் முதல் புதிய ஊதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிமுறைகள் தனியார் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.இந்த விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்த பிறகு அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய பட்டியலை கட்டாயம் மாற்றியமைக்க வேண்டும். அதனால் ஊழியர்களின் சம்பளம் குறைய கூடும். இந்த புதிய ஊதிய விதிகளின்படி ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி, பிஎஃப் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் மொத்த […]
தென்னிந்திய திரைப்படங்களில் வலம் வரும் முன்னணி நடிகைகளின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக நயன்தாரா ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். நடிகை சமந்தா 3 கோடி முதல் 5 கோடி வரை, நடிகை பூஜா ஹெக்டே 5 கோடி வரையும், நடிகை ரகுல் ப்ரீத் சிங் 3 கோடி முதல் 5 கோடி வரையும், ராஷ்மிகா மந்தனா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
ஓம் ரௌத் இயக்கிய ஆதி புருஸ் படத்திற்காக பிரபாஸின் சம்பளம் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றது. 500 கோடி செலவில் இந்த படம் உருவாகின்றது. மேலும் பிரபாஸின் சம்பளம் மட்டும் சுமார் 120 கோடி எனவும் இதனால் தயாரிப்பாளர்கள் மிகுந்த கவலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின் பிரபாஸ் இந்தியா நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வந்த சாஹோ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி அடைந்திருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது. 2022 […]