தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, குஷ்பூ, சங்கீதா, மீனா, சினேகா, சாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இப்படம் […]
Tag: சம்பளம் குறைப்பு
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினியின் படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசை அமைப்பில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு ரஜினியின் 170-வது படத்தை டான் […]
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் உள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கு ரஜினி தனது சம்பளத்தை குறைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். […]
அரசு ஊழியர்களுக்கு திடீரென சம்பளத்தை குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேளாண் துறையில் பல்வேறு நிலையில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஊதியத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “வேளாண்மை அலுவலர் பதவிகளில் இருப்பவர்கள் மாதாந்திர ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாதாந்திர ஊதியம் 15,000 வரை குறையும் என்ற நிலை உண்டாகியுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழு […]
தமிழக அரசு துறைகளில் பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதிய குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஊதிய கட்டமைப்பில் உள்ள குறைபாடு தொடர்பாக தனி நபர்கள் மற்றும் பணியாளர் சங்கங்களிடம் மனுக்கள் பெற்றது. அந்த மனுக்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தது. குழுத் தலைவர் முருகேசன் அண்மையில் அரசிடம் […]