அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள The Pest Control Company, உங்கள் வீடுகளில் 30 நாட்களுக்கு 100 கரப்பான்பூச்சிகளை விட அனுமதித்தால் 2,000 அமெரிக்க டாலர்கள் (1.5 லட்சம் ரூபாய்) வழங்கப்படும் என அறிவித்து அதற்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதன் மூலம் தாங்கள் தயாரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து எப்படி வேலை செய்கிறது என அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த 30 நாட்களுக்குள் தங்களது பூச்சிக்கொல்லியால் கரப்பான்கள் ஒழியவில்லையென்றால் அது தொடர்பான தயாரிப்பை […]
Tag: சம்பளம்
ஜெயிலர் திரைப்படத்திற்காக ரஜினி வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த திரைப்படம் தற்போது வரை 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் லோகேஷ்க்கு தாராளமாக […]
கடந்த சில மாதங்களாக இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக மக்கள் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற உடன் செலவினங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இலங்கையில் ஒரு ஆண்டு காலத்திற்கு ஊதியமின்றி பணியாற்ற அமைச்சர்கள் முடிவு செய்திருப்பதாக […]
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள “விக்ரம்” திரைப்படம் பற்றி புதிய தகவல்களும், வசூல் நிலவரங்களும் வந்தபடி இருக்கிறது. நாளுக்கு நாள் இப்படத்திற்கு வசூல் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. மேலும் மலையாளத்தில் இந்த திரைப்படத்திற்கு பெரிய வரவேற்புக் கிடைத்துள்ளது. அண்மையில் இந்த படத்தை ரஜினிகாந்த் ரசித்துப் பார்த்திருக்கிறார். இதையடுத்து ரஜினி படம் அருமையாக இருக்கிறது என படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார். இவ்வெற்றியின் மூலம் இயக்குனரான லோகேஷ் கனகராஜின் மார்க்கெட்டானது அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குனராக வலம் வரக்கூடிய இவர் […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படம் சென்னையில் முதல் நாளில் 1.70 கோடி வசூல் செய்தது. தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி வசூல் செய்தது. இந்தியாவில் 40 கோடியும், உலக அளவில் 50 கோடி வசூல் செய்தது. உலக அளவில் முதல் மற்றும் இரண்டு நாட்கள் […]
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது. பட வெளியீட்டை முன்னிட்டு நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தத் திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 40 முதல் 45 கோடியை முதல் நாள் வசூலாக ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிப்பதற்காக நடிகர் […]
ஊர்க்காவல் படையினருக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஊர்காவல் படையினருக்கு மாதம் 9,000 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு நாளைக்கு 300 என்ற கணக்கில் மாதம் 9000 வழங்கப்பட்டு வருகின்றது. சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஊர்க்காவல் படையினருக்கு ஒன்பது […]
தமிழில் தற்போது பிரபல இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத்தின் சம்பளம் குறித்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் இளைஞர்களுக்கு பிடித்தபடி பாடல்களுக்கு இசையமைக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் அனிருத் தனுஷ் நடித்து வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய ஹிட்டானது. இதை தொடர்ந்து பல முக்கிய நடிகர்களின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். தற்போது உலகநாயகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள கணக்கீடு தொடர்பான ஃபார்முலா விரைவில் மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்ஷன் போன்ற அனைத்து விஷயங்களும் தற்போது ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் நிர்ணயிக்கப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே தற்போது சம்பளம், பென்ஷன் வழங்கப்பட்டு வருகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் […]
பிசாசு 2 திரைப்படத்தில் 10 நிமிடங்கள் நிர்வாணமாக ஆண்ட்ரியா நடித்ததற்கு பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஆண்ட்ரியா. இவர் பாடகியாக வளம் வந்து பின் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் அரண்மனை, விஸ்வரூபம், வட சென்னை உள்ளிட்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இவர் புஷ்பா திரைப்படத்தில் பாடிய ஊ சொல்றியா […]
இந்த உலகில் பலரும் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைத்து வருகின்றனர். ஒருவருக்கு நல்ல வேலை கிடைப்பது என்பது தற்போது மிகவும் சிரமமாக உள்ளது. அதுவும் இந்த தொற்று காலத்தில் பலரும் வேலைகளை இழந்து அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு கூட திண்டாடி வந்தனர். தற்போது நிலைமை சீரடைந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் சில வித்தியாசமான வேலைவாய்ப்புகளை அறிவிக்கும். கடந்த சில தினங்களுக்கு முன்பு […]
உலகம் முழுதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டதால் மக்கள் வேலை, வாழ்வாதாரம் இழந்து பொருளாதார ரீதியாக அவதிப்பட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் பங்குசந்தை சரிவு, உற்பத்தி குறைவு ஆகிய காரணங்களால் ஒவ்வொரு நாடும் பொருளாதார சரிவை சந்தித்தது. முன்பே வேலையின்றி அவதிப்பட்டு வந்த சமயத்தில் அதிகரித்த அத்தியாவசிய பொருட்களின் விலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிற நாடுகளை தொடர்ந்து இலங்கை கடும் பொருளாதார […]
தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் இந்தி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பத்திரிக்கையாளர் ஒருவர் நீங்கள் ஏன் இந்தி சினிமாவில் நடிப்பதில்லை என கேட்ட பொழுது நட்சத்திர அந்தஸ்து இங்கே தான் இருக்கின்றது எனவும் தெலுங்கு சினிமாவில் நடிப்பதுதான் தனக்கு கம்பிடபிளாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு பாலிவுட்டில் நடிக்கும் எண்ணம் […]
இன்றைய காலகட்டத்தில் ஏராளமானவர்கள் துரித உணவுகளை விரும்பி சாப்பிட ஆரம்பித்துள்ளனர். பண்டைய கால உணவு பழக்க வழக்கங்களை மறந்து தற்போது பாஸ்ட் புட் பழக்கத்திற்கு மாறியுள்ளனர். இதனால் உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகிறது. இருப்பினும் அதை தான் விரும்பி உண்கின்றனர். இந்நிலையில் பிரபல உணவகங்களில் உணவு ருசி பார்க்கும் வேலைக்கு ஆட்களை தேடி வருகிறார்கள். இந்த Takeway tester வேலைக்கு மெட்டீரியல்ஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் மாதம் ஒரு லட்சம் சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது. மெக்டொனால்ட், சப்வே போன்ற […]
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சிலரின் படங்கள் எப்போதும் ஹிட்டாகும். அப்படி ஹிட் ஆகும் படத்திற்கு பிறகு நடிகர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ் சினிமாவில் தற்போதைக்கு 3 நடிகர்கள் மிக அதிக சம்பளம் வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த மூன்று பேர் இவர்கள்தான். முதலில் ரஜினிகாந்த், இரண்டாவதாக விஜய், மூன்றாவதாக அஜித். இவர்களுள் ரஜினிகாந்த் அதிகபட்சமாக 120 கோடி சம்பளம் வாங்குகிறார். நடிகர் விஜய் 110 கோடியும், […]
லால் சிங் சட்டா திரைப்படத்தில் நடிக்கும் நாக சைதன்யாவுக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் கிடைத்துள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நாக சைதன்யா. இவர் தற்போது அமீர் கான் நடிக்கும் லால் சிங் சட்டா திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் நாக சைதன்யா அமீர்கானின் தோழனாக நடித்திருக்கின்றார். முதலில் நாக சைதன்யா நடிக்கும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்ததாம். ஆனால் நாட்கள் பிரச்சனையால் விஜய் சேதுபதி […]
விஜய் சேதுபதியின் சீதக்காதி, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையைமுன்னிட்டு 2018ம் ஆண்டு வெளியானது. இப்படங்களுடன் கன்னட படமான KGF படமும் வெளியானது.முதலில் இந்தப் படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் இந்த படத்தின் விமர்சனங்களினால் ரசிகர்கள் மெல்ல மெல்ல ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். படம் பார்த்த அனைவருக்கும் இந்த படம் பிடித்துப்போக நடிகர் யாஷை தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். ஒரு தமிழ் நடிகருக்கு எந்த […]
‘பீஸ்ட்’ படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டரில் ரிலீசான திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, வசூல் ரீதியாக […]
25 நாட்கள் நடிக்க ரூபாய் 1.50 கோடி சம்பளம் கேட்டாராம் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய யோகிபாபு, தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாக பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஏப்ரல் 13 ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ஒரு படத்தில் இருபத்தி ஐந்து நாட்கள் மட்டும் நடிப்பதற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். அதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் […]
‘பீஸ்ட்’ படத்திற்கு பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]
ஜெயம் ரவி, நயன்தாரா இணையும் திரைப்படத்திற்கு நயன்தாரா கேட்ட சம்பளம் கோடம்பாக்கத்தினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அகமது இயக்கத்தில் ஜனகனமன திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக சூட்டிங் பாதிக்கப்பட்டு நின்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் முடிவடைவதற்குள் இவர்கள் இருவரும் அடுத்த திரைப்படத்தில் பணிபுரிய இருக்கின்றனர். அத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றது. இந்த நிலையில் […]
‘பீஸ்ட்’ படத்திற்கு தளபதி விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]
நயன்தாரா நடிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் ஏறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல்,கனக்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் கோல்ட் படத்திலும் நடித்திருக்கிறார். […]
நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய விக்னேஷ் சிவன். அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த திரைப்படமான ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பணியாற்ற உள்ளவர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளிவந்திருக்கின்றது. அதன்படி அஜித்துக்கு 105 கோடி எனவும் நயன்தாராவுக்கு 10 கோடி எனவும் அனிருத்துக்கு 5 கோடியும் சம்பளமாக பேசப்பட்ட […]
நாடு முழுவதும் விலைவாசி அதிகரிப்பை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் அறிவித்திருந்தது. அந்தவகையில் திட்டமிட்டபடி கடந்த 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த […]
‘மெரினா’ படத்துக்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் இவர் நடித்தது வரும் திரைப்படம் ”SK 20”. இந்நிலையில், இவர் நடிப்பில் முதன்முதலில் கடந்த 2012 […]
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் மார்ச் 28, 29ம் […]
‘AK 62’ படத்திற்காக விக்னேஷ் சிவன் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவர் தனது 61 வது படத்தை இயக்குனர் வினோத் தான் இயக்க இருக்கிறார். மேலும், இவர் […]
‘AK 62’ படத்திற்காக நடிகர் அஜித் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவர் தனது 61 வது படத்தை இயக்குனர் வினோத் தான் இயக்க இருக்கிறார். மேலும், இவர் அடுத்ததாக […]
மராட்டிய மாநிலத்திலுள்ள நவி மும்பை மாநகராட்சி நிர்வாகம், அரசு அலுவலகங்களில் பணிக்கு தாமதமாக வந்துள்ள அதிகாரிகள் உட்பட 191 ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளது. மேலும் அவர்கள் எந்தெந்த நாட்களில் பணிக்கு தாமதமாக வந்தார்களோ, அந்த நாட்கள் அவர்களுக்கு சம்பளம் இல்லை என்று அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து தாமதமாக வந்துள்ள 3 ஊழியர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 27, 2021 அன்று மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பங்கர் அரசு அலுவலகங்களில் ஆய்வு […]
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் ஐடி துறையில் பணியாற்றிய ஊழியர்கள் வீடுகளிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் மற்ற நிறுவனங்களை போலவே கூகுள் நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு பிறகு தன்னுடைய ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த சில வருடங்களுக்கு வேகமாக வளர்ச்சி அடைய வேண்டிய முக்கியமான இலக்கை கையில் வைத்திருக்கும் இந்த சூழலில் அதிர்ச்சியளிக்கும் செய்தி கூகுள் நிறுவனத்திற்கு வந்துள்ளது. அதாவது கூகுள் […]
‘வடசென்னை’ படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தின் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து இவர் ரம்மி, தர்மதுரை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் இவர் இணைந்து நடித்து கடந்த 2018 ம் ஆண்டு வெளியான திரைப்படம் ”வடசென்னை”. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் […]
‘அசுரன்’ படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாறன். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அசுரன்”. இந்த படத்தில், ஆடுகளம் நரேன், மஞ்சுவாரியார், பசுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், […]
தமிழகத்தில் கடந்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்த கையோடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வழக்கம்போல பணிகள் தொடங்கின. அவ்வகையில் மயிலாடுதுறை மாநகராட்சியில் பணிகள் மும்முரமாக தொடங்கியிருக்கும் நிலையில் சம்பளப் பிரச்னை தலைதூக்கி உள்ளது. மயிலாடுதுறை நகராட்சியில் மொத்தம் முப்பத்தியாறு வார்டுகள் உள்ளது. அதில் 80 க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தினக்கூலி 340 ரூபாய் வழங்கப்படும் […]
தென் இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. தற்போது இவர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அதிகபட்சமாக சம்பளம் வாங்கும் நடிகையாக இவர் இருக்கிறார். அதாவது ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இவரைப் பார்த்து மற்ற நடிகைகள் அனைவரும் பொறாமைபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர் தன்னுடைய சம்பளத்தை மேலும் அதிகமாக உயர்த்தி […]
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்க பாண்டிராஜ் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் திரையரங்கில் ரிலீசாகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் […]
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மகளிர் தின விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் மகளிர் தினவிழாவில் வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேசியபோது, பெண்கள் பெயரில் தொழில் தொடங்கினால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது. பெண்கள் பலர் தொழில் தொடங்கி நிர்வகித்து வருகிறார்கள். அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் […]
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிக்க பிரியங்கா மோகன் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாக […]
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிப்பதற்காக சூர்யா வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் […]
‘விசுவாசம்” படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிப்பில் கனெக்ட், கோல்ட், காட்பாதர் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ”விசுவாசம்” திரைப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும், இவர்கள் இருவரின் நடிப்பில் பில்லா, விசுவாசம், ஆரம்பம் […]
‘இமைக்கா நொடிகள்’ படத்திற்கு நயன்தாரா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”இமைக்கா நொடிகள்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா, ராஷிகன்னா மற்றும் பலர் நடித்திருந்தனர். திரில்லர் கதையில் உருவாகி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் […]
”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சிக்காக சிம்பு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதையடுத்து தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்தார். மேலும், திடீரென இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் […]
நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 169 படத்திற்கு பாதிக்கு பாதியாக சம்பளத்தை குறைத்து 50 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிபில் தலைவர் 169 படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் 50 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தர்பார் படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் […]
”16 வயதினிலே’ படத்தில் நடிப்பதற்காக நடிகர் மற்றும் நடிகைகள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ”16 வயதினிலே”. இந்த படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களின் கதாபாத்திரங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் மற்றும் நடிகைகள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினிகாந்த்: இந்த படத்தில் வில்லன் தோற்றத்தில் பரட்டை கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார். […]
நடிகர் தனுஷ் அவரது தயாரிப்பில் அதிக சம்பளம் கொடுத்தாலும் இனி நடிக்க மாட்டேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்த பின் சொந்தமாக படம் தயாரித்தால் மட்டுமே தன்னுடைய அதிகாரத்தை செலுத்த முடியும் என திட்டமிட்டவர். இந்நிலையில் அவர் தனியாக நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். அவர் 3 படத்தை முதன்முதலில் தயாரித்த போது அப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் 3 படத்தில் […]
’96’ படத்தில் நடிப்பதற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் ஹீரோயினாக மட்டுமல்லாமல் சோலோ கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பொன்னியின் செல்வன், கர்ஜனை, ராங்கி போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல […]
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகி பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் . இந்த படத்தை ஏப்ரல் மாதம் கட்டாயமாக வெளியிடுவோம் என்று படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் […]
30 நிமிடம் நடிப்பதற்கு 1 கோடி ரூபாயை நடிகை ராஷ்மிகா மந்தானா கேட்டுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தானா கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, பான் இந்தியா நடிகையாக வளர்த்துள்ளார். இந்நிலையில் ரஷ்மிகா மந்தனா அவரது சம்பளத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறார். […]
நடிகர் மகேஷ் பாபு விளம்பர படத்தில் நடிப்பதற்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய அளவில் நடிகர் மகேஷ் பாபு மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். மேலும் இவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வெற்றி பெறுகிறது. தற்போது பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் […]