1960 காலகட்டத்தில் ஒரு படத்துக்கு 3 லட்சம் வரை சம்பளமாக வாங்கியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர்கள் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். 1960 சினிமா காலகட்டத்தில் பிரபல நடிகர் ஒரு படத்துக்கு 3 லட்சம் வரை சம்பளமாக வாங்கியுள்ளார். அதன்படி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான் 1960 காலகட்டத்தில் ஒரு படத்துக்கு 3 லட்சம் வரை சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அப்போது அவர் […]
Tag: சம்பளம்
30 நிமிடம் நடிப்பதற்கு 1 கோடி ரூபாயை நடிகை ராஷ்மிகா மந்தானா கேட்டுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தானா கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, பான் இந்தியா நடிகையாக வளர்த்துள்ளார். இந்நிலையில் ரஷ்மிகா மந்தனா அவரது சம்பளத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறார். […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கியதற்காக ரூ.2 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் என்பவர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து கைதி எனும் படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தார். இந்த படம் மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்தது. மேலும் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்வு டன் இணைந்து மாஸ்டர் என்ற மாபெரும் […]
மலேசியாவில் பெரும்பாலான மக்கள் அரிசி உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிட்டு வந்தனர். ஆனால் தற்போது மலேசிய மக்கள் ரொட்டியையும் விரும்பி உண்ண தொடங்கியுள்ளனர். இருப்பினும் ரொட்டி தயாரிப்பவர்களுக்கு மலேசியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மலேசியாவில் ரொட்டி தயாரிப்பாளர்களுக்கு 5,032 Ringgits வரை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் ரொட்டி தயாரிப்பாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் கமருல் என்ற நபர் தனது உணவகத்தில் தானே ரொட்டி செய்வதாகவும், விடுமுறை நாட்களில் 700 முதல் 800 ரொட்டிகளும், […]
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாகவே அகவிலைப்படி உயர்வு வேண்டி கோரிக்கை விடுத்தது வந்தனர். இந்த சமயத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது தற்போதைய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததை அடுத்து சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது 2022 ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த […]
தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து மாஸாக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது பல்வேறு படங்களிலும் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இவருடைய ரசிகர்கள் இவரை “தளபதி” என்று அன்போடு அழைக்கிறார்கள். மேலும் இவருக்கு இந்தியா மட்டுமில்லாமல் சீனா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் இவருடைய படங்கள் 80 நாடுகள் மற்றும் ஐந்து கண்டங்களில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் சம்பளம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. […]
இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்திக் கொள்ளும் வகையில் பரிசுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களுக்கு அலுவலகங்களில் அனுமதி இல்லை என்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் வடகிழக்கு மாநிலமான அசாம் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டதை அடுத்து பல மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த அடிப்படையில் ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தற்போது 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹிமாச்சலப் பிரதேச […]
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கறி கடைகள், மருந்தகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இத்தகைய கூட்டுறவு அங்காடிகளில் மளிகை பொருட்கள், சோப்பு மற்றும் எண்ணெய் வகைகள் என்று பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் அதனை விரும்பி வாங்குவது இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை ஆகாத மளிகை பொருட்களை ஊழியர்கள் வாங்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதாக […]
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து வருபவர் நெல்சன் திலீப்குமார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இதைத் தொடர்ந்து ரஜினி, அஜீத் என பல முன்னணி நடிகர்கள் நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே இப்படி பிஸியான இயக்குனராக வலம் வரும் நெல்சன் தனது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி உள்ளார் என்று தெரியவந்துள்ளது. […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. அதில் அனைவரும் எதிர்பார்த்தபடி ராஜு டைட்டில் வின்னராகவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பிடித்தார்கள். இந்நிலையில் இவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ராஜுவுக்கு 50 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா 28 லட்சம் ரூபாய் […]
‘படையப்பா’ படத்திற்கு ரம்யா கிருஷ்னண் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் ‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”படையப்பா”. இந்தப் படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து ரம்யா கிருஷ்ணன் அசத்தியிருப்பார். இந்நிலையில், இந்த படத்திற்கு ரம்யா கிருஷ்னண் வாங்கிய சம்பளம் குறித்த […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் டிஏ உயர்வு வருடத்திற்கு 2 முறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிதியாண்டில் நாட்டில் இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் புள்ளிகளின் அடிப்படையில் டிஏ உயர்வு கணக்கிடப்படுகிறது. இறுதியாக 2021 -ஜூலை மாதம் நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியானது 35% உயர்த்தப்பட்டது. இவற்றுடன் தொடர்புடைய மற்ற படிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் மீண்டும் கொரோனா அதிகரிக்கும். சுமார் 3 வருடங்களுக்குப் பின்னர் மத்திய […]
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிட்மெண்ட் காரணி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் நோக்கத்துடன் விற்பனையை 2.57 சதவிகிதத்திலிருந்து 3.68 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து 26,0000 ரூபாயாக உயர்வதால், அகவிலைப்படி 31 சதவிகிதம் அளவில் உயரும். இவற்றிற்கான அறிவிப்பு குடியரசு […]
சின்னத்திரை விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ் ஒளிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் நேற்றோடு முற்றிலுமாக நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ராஜு ஜெயமோகனுக்கு வெற்றி வாகை சூடப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்ற போட்டியாளர்களின் சம்பளம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ராஜுவுக்கு ஒரு வாரத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதனால் 15 வாரங்களுக்கு 22.5 லட்சம் ரூபாய் ராஜுவுக்கு சம்பளமாக […]
பிரபல முன்னணி இசையமைப்பாளரான அனிருத் கிட்டத்தட்ட 175 பாடலுக்கு மேல் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களில் பாடியுள்ளார். ஆனால் அதற்காக அவர் சம்பளமாக எந்த தொகையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது அனிருத் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்காமல் பாடல்களை முழு அர்ப்பணிப்போடு பாடியுள்ளார். இவ்வாறு அனிருத் பாடிய பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது ஆகும். இதுகுறித்து தகவலறிந்த அனிருத் ரசிகர்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர். தற்போது அனிருத் பீஸ்ட், இந்தியன் 2, காது […]
ஆர்.ஆர். ஆர். படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.கொரோனாவின் மூன்றாவது அலை தீவிரமடைந்திருப்பதால் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்க அஜய் தேவ்கன், ஆலியாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அஜய் தேவ்கனுக்கு ரூ. 35 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம். படத்தில் அவர் வெறும் 15 நிமிடங்களே வருவாராம். 15 நிமிடத்திற்கு ரூ. 35 கோடியா […]
மத்திய அரசு ஊழியர்களுக்குப் புதிய வருடத்துக்கான பம்பர் பரிசை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருந்தால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமானது இரட்டிப்பாகும். அத்துடன் ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரித்து 34 சதவீதமாக உயரலாம் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளும் ஜனவரி 26ம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதை தவிர மத்திய […]
ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ”புஷ்பா” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் புஷ்பா படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி இவர் இந்த படத்தின் முதல் பாகத்திற்கு மற்றும் 3 கோடி வரை சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
பா.ம.க இளைஞர் அணியின் தலைவரான அன்புமணி, கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு முடிவு கிடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பா.ம.க இளைஞர் அணியின் தலைவரான அன்புமணி, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், திருச்சியில் இருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளிலிருந்து, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டிருக்கும் 10 கலை கல்லூரிகளை சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. அதனை எதிர்த்து திருவரங்கம் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை முடிவுக்கு […]
புஷ்பா படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை ஒரே அடியாக உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகுமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் புஷ்பா தி ரைஸ். இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் படம் செம ஹிட் கொடுத்தது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை […]
‘வலிமை’ படத்திற்கு இயக்குனர் எச். வினோத் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகிறது. சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்திற்கு இயக்குனர் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அண்மையில்தான் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலமாக அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதேசமயம் அகவிலைப்படி விரைவில் 34 சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகியது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் வகையில், அடிப்படை ஊதிய உயர்வு குறித்த பேச்சுகள் அதிகரித்துள்ளன. வரும் ஜனவரி 26ஆம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
சரத்குமார் பத்து நிமிஷம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, பிக்பாஸ் ஒவ்வொரு சீசனிலும் குறிப்பிட்ட தொகையை போட்டியாளர்களிடம் கொடுத்து யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என அறிவிப்பார். […]
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெங்கட் : 10000 […]
‘SK 20’ படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் டான், அயலான் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. இதனையடுத்து, சிவகார்த்திகேயனின் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ”SK 20” படத்தில் […]
நாடு முழுவதிலும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மாநில வாரியாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கோவா மாநிலத்தில் ஊதிய உயர்வு வழங்குமாறு கோரிக்கை வைத்து அரசு ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அதாவது கோவா மாநிலத்தில் முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் […]
தமிழகத்தில் அரசு கூட்டுறவு ஊழியர்களுக்கு ஊதிய நிர்ணயம் கடந்த 2016 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் ஊதிய நிர்ணயம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படும். அதனைப்போலவே தற்போது ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் ஊதிய உயர்வு 7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஊதிய நிர்ணயம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில் ரேஷன் கடைகள், பெரிய பல்பொருள் அங்காடிகள் நடத்தப்பட்டு […]
‘வாலி’ படத்திற்கு அஜித் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படங்களில் ஒன்று ”வாலி”. எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்தப்படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். […]
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாகவும், முக்கிய பிரபலமாகவும் வலம் வரும் ராம் சரண் படங்கள் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன். தற்போது ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகி வருகிறது. மேலும் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை இயக்கக் கூடாது என்று பட நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றும் இந்த படத்திற்கு தடை விதிக்கப்படவில்லை. இந்த படத்தில் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாத ஊதியத்துடன் சேர்த்து அகவிலைப்படி (DA) உள்ளிட்ட சில கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் கொரோனவால் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DA சலுகைகளை 31 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசானது முடிவு செய்துள்ளது. இந்த தொகை வரும் புத்தாண்டுக்கு முன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு பே மேட்ரிக்ஸின் அடிப்படையில் தான் சம்பளம் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 7-வது சம்பள கமிஷன் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலும் 4000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதியம் அடிப்படையில் மொத்தமாக 25,009 நபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 6,761 மேற்பார்வையாளர்களும், 15,090 விற்பனையாளர்களும் மற்றும் 3,158 உதவி விற்பனையாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு வருகிற ஏப்ரல் […]
‘வலிமை’ படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விசில் தீம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]
இந்தியாவின் தலைநகர் டில்லியில் அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டில்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் மக்களுக்கு நலன் அளிக்கும் அடிப்படையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டில்லி அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் சிறப்பு வருகை மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குமாறு […]
நீண்ட காலமாகவே சம்பள உயர்வுக்காகக் காத்திருந்த அரசு ஊழியர்களுக்கு சந்தோசம் தரும் வகையில் அண்மையில்தான் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதாவது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 % உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இரட்டை மகிழ்ச்சி தரும்வகையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும் உயருவதாக தகவல் வெளியானது. எனினும் இது தொடர்ப்பன அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், 2022 ஜனவரியில் மேலும் 3 சதவீத உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி 34 % அகவிலைப்படி கிடைப்பதற்கு […]
‘வலிமை’ படத்தின் கதாநாயகி ஹீமா குரேஷி வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கார்த்திகேயா, ஹீமா குரேஷி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, ‘வலிமை’ படத்தின் அசத்தலான ‘விசில் […]
உத்தரபிரதேச மாநில அரசு நவம்பர் மாதம் அரசு ஊழியர்களுக்கு 20 % அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசாணையை வெளியிட்டது. இந்த உத்தரவில் ஜனவரி 1, 2016 முதல் திருத்தி அமைக்கப்பட்ட ஊதியம் பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூலை 1, 2021 முதல் அடிப்படை ஊதியத்தை 28 % அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30, 2021 வரை அகவிலைப்படி விகிதம் அடிப்படை ஊதியத்தில் 17 சதவீதமாக இருக்கும். ஜனவரி 1, 2006 திருத்தப்பட்ட ஊதிய […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 18 வயது மேற்பட்டோருக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசிகள் பற்றிய தவறான வதந்திகளால் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் நாளடைவில் மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். நம்மிடம் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். இதனால் கொரோனா பாதிப்புகளும் இந்தியாவில் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு 100% மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள […]
தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கு பெரும் உதவியாக இருந்தது தடுப்பூசி மட்டுமே. இதனால் மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அந்தந்த மாநிலங்களை சேர்ந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. தற்போது தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்தகொரோனா ஒமைக்ரான் என்ற பெயரில் உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று காரணமாக […]
கொரோனா தொற்று காரணமாக கடும் ஊரடங்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வந்தனர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புகளும் குறைவாகவே உருவாக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வந்ததையடுத்து ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அடுத்த வருடத்துக்கான சம்பள உயர்வு குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனமான வில்லிஸ் டவர்ஸ் ஆய்வு மேற்கொண்டது. அப்போது முடிவில் இந்தியாவில் அடுத்த 12 மாதங்களுக்கு ஆண்டு வருவாய் 52.2 […]
‘வலிமை’ படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கார்த்திகேயா, ஹீமா குரேஷி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இந்த படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் […]
அதிக சம்பளம் வாங்குவது விஜயா அல்லது அஜித்தா என்பது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் மாஸ்டர் படத்துக்கு விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று அஜீத் ஒரு படத்துக்கு 45 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் என்று தெரிகிறது. இதனிடையில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்த ரஜினி, அண்ணாத்த படத்துக்கு 58 கோடி ரூபாய் […]
நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு சலுகைகள் அளித்து வருகிறது. அதாவது அரசு ஊழியர்கள் அனைவரும் பண்டிகைகளை தங்களது குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிறந்த முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி அதனை கடந்த ஜூலை மாதம் முன் தேதியிட்டு அளித்தது. மத்திய […]
கோவாவில் முதல்வர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வழக்கமாக பண்டிகை காலத்தையொட்டி அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை முன்கூட்டியே வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கோவா மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வரும் 22-ஆம் தேதிக்குள் சம்பளத்தை முன்கூட்டியே வழங்கும்படி, அந்த மாநிலத்தில் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவா மாநில நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு மற்றும் அரசு அல்லாத பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் வரும் 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 3 சதவீத அகவிலைப்படி (DA ) உயர்வு கிடைக்கும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA ) மற்றும் DR தொகை வருடந்தோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இருமுறை என்ற அளவில் உயர்த்தப்படுகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வந்த DA உயர்வுத்தொகை, கொரோனா பரவலால் கடந்த […]
‘மாநாடு’ படத்துக்காக கல்யாணி பிரியதர்ஷன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. […]
‘தி பேமிலி மேன் 2’ படத்திற்கு சமந்தா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இவரும் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். சமந்தா விவாகரத்துக்குப் பிறகு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில், இவர் ”தி பேமிலி மேன் 2” என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக […]
”மாநாடு’ படத்தை இயக்கிய வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]
‘மாநாடு’ படத்தில் நடிப்பதற்கு எஸ்.ஜே. சூர்யா வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், நவம்பர் 25 ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல […]
நடிகர் அஜித்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் இரண்டு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 55 கோடி வரை […]