ரஜினிகாந்த் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், ரஜினியின் முந்தைய படங்களை விடவும் இந்த படத்தின் வசூல் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இவர் 30 கோடி […]
Tag: சம்பள குறைப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் இல்லாத 8843 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் அதிகாரிகளாக பணியாற்றி வரும் சில ஊழியர்கள் உரிய கல்வி தகுதி இல்லாதவர்களை பதவி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழகம் சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 1,110 ஊழியர்கள் மட்டும் பணியாற்றலாம் என்றும் 7, 333 உபரியாக இருக்கின்றனர் என […]
கர்நாடக மாநிலத்தில் சம்பள பாக்கி பிரச்சனை காரணமாக ஊழியர்கள் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில்பெங்களூருவை அடுத்துள்ள நரசாப்புராவில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் ஐபோன் உதிரி பாகங்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பணியில் சேர்ந்தபோது கூறப்பட்ட ஊதியம் வழங்காமல், கடந்த 7 மாதங்களாக குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது 15 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை சம்பளம் வாங்க கூடிய […]