Categories
தேசிய செய்திகள்

இனி உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி எந்த கவலையும் வேண்டாம்… மத்திய அரசின் அருமையான திட்டம்…!!!

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இந்த திட்டம் மைனர் பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையத்தில் இத்திட்டத்திற்கு கணக்கை எளிதாக தொடங்கலாம். ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10வயது வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த எஸ்எஸ்ஒய் கணக்கை துவக்க முடியும். இதன் முதிர்வு காலம் 21 வருடமாகும். இதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் – ஜூன் 2020 […]

Categories

Tech |