சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ. ராசாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ. ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராசாவின் உறவினர் பரமேஷ் குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ 2015 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. வருமானத்துக்கு அதிகமாக 5.53 […]
Tag: சம்மன்
தேனி மாவட்ட பெரியகுளம் அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது தேனி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம். வனத்திற்கு அருகில் தோட்டம் இருப்பதால் தோட்டத்தை சுற்றிலும் சோலார் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த வேலியில் சிக்கி 2 வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறை விசாரணை மேற்கொண்டதில் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைந்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட […]
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இது பற்றி வனத்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பற்றி வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் வனப்பகுதியில் ஆட்டுக்கிடாய் அமைத்தவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து அவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனால் சிறுத்தை உயிரிழந்த நிலத்தின் உரிமையாளரை வனத்துறை அதிகாரிகள் […]
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவிற்கு உச்சநீதிமன்றம் மனித உரிமை மீறல் வழக்கில் சம்மன் அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே 2011 ஆம் வருடத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் காணாமல் போன வழக்கு தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு தொடர்பில் கடந்த 2018 ஆம் வருடத்தில் அவருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் சமன் அனுப்பி இருக்கிறது. ஆனால் கோட்டபாய ராஜபக்சே தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறி நீதிமன்றத்தில் […]
இந்தியாவில் 5G சேவையை அண்மையில் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். 5G தொலைத் தொடர்பு சேவையானது அறிமுகம் செய்யப்பட்ட சூழ்நிலையில், இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன்களில் (5Gசேவை பொருந்தும் போன்கள் மட்டும்) அதற்குரிய மென் பொருள் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதையடுத்து செல்போன் தயாரிக்கக்கூடிய நிறுவனங்களுக்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் மத்திய தொலைத் தொடர்பு துறையானது சம்மன் அனுப்பியிருக்கிறது. அவற்றில் மத்திய தொலைத் தொடர்பு துறையால் புதன்கிழமை நடைபெறும் உயர்மட்டகுழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு […]
இரண்டு நாட்களுக்கு முன்பாக பவுலின் தீபா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவருடைய காதலன் சிராஜுதீனுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ‘வாய்தா’ திரைப்பட கதாநாயகி பவுலின் தீபா கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை கோயம்பேடு பகுதியில் இருக்கக்கூடிய மல்லிகை அவன்யூ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரமானது திரைப்படத்துறையில் ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் வசித்து வந்த மல்லிகை அவன்யூ அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொள்வதற்கு […]
அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் அதிமுக பொதுக் குழு கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக அருகில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் எடப்பாடி பழனிச்சாமி மச்சி ஓ […]
சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் ஆராய்ச்சி மாணவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்பிணை பெற்றுள்ள முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்ஷுக் தேப்ஷர்மாவுக்கு மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் மார்ச்-31 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேற்று (மார்ச் 8) நடந்த விசாரணையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதாவது ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு தான் ஏற்பட்டது. சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் நாங்கள் முறையாக பின்பற்றினோம் என்று மருத்துவர் மதன்குமார் பதில் அளித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையம் சுமார் 154-க்கும் மேற்பட்டோரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரணை நடத்தி விட்டது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று (மார்ச் 8) தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவுக்கு மாரடைப்புதான் ஏற்பட்டது. சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் நாங்கள் முறையாக பின்பற்றினோம் என்று மருத்துவர் மதன்குமார் பதிலளித்துள்ளார். இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார். ஜெயலலிதா இறப்பதற்கு […]
நடிகர் சித்தார்த் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து கடந்த சில தினங்களுக்கு பகிர்ந்த ட்வீட் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு பேசியது தொடர்பான புகாரில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் இது தொடர்பாக பேசிய அவர், “நடிகர் சித்தார்த் மீது இரண்டு புகார்கள் வந்துள்ளது. எனவே தற்போது சித்தார்த்துக்கு சம்மன் […]
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 34-வது கட்ட விசாரணை தொடங்கியது. தூத்துக்குடியில் கடந்த 2018 -ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, கலவரம் வெடித்தது அந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக தமிழக அரசு பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் 34-ஆம் கட்ட விசாரணை […]
கடந்த மாதம் சொகுசு கப்பல் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிப்பதற்கு ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசியவர்கள் தொழில் அதிபர் சாம் டிசோசா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு […]
பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா இந்துக்களுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து தொடர்ந்து அவதூறு வழக்குகளில் சிக்கி வருகிறார். கடந்த 2018 ஆம் வருடம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி சார்பிலான கூட்டத்தில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு […]
முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய உறவினர்களுக்கு சொந்தமான 7 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி கரூரில் உள்ள எம்.ஆர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள வீடு என 27 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 25 லட்சம் பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு […]
நடிகை மீரா மிதுன் ஆஜராக கோரி சென்னை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நடிகை மீரா மிதுன் அண்மையில் தமிழ் சினிமாவில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசினார். மேலும் பட்டியலின வகுப்பை சேர்ந்த இயக்குனர்களை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டார். அதில் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களை திரைத்துறையை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்த […]
பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் வழங்கியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கிய போது, தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 24-ம் தேதி நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நேரில் ஆஜராக எம்பி மற்றும் […]
நாடாளுமன்ற நிலைக்குழு முன் கூகுள் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் நாளை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூரை தலைவராக கொண்டு இயங்கும் நாடாளுமன்ற நிலைக்குழு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது அதில் தெரிவித்துள்ளதாவது: “ஃபேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா நிறுவனங்கள் சமூக ஊடகங்களில் குடிமக்களின் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாகவும், சமூக வலைதளங்களை, ஆன்லைன் செய்தி தளங்களை தவறாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும் தங்கள் கருத்தினை தெரிவிக்க வேண்டும்” என அதில் […]
சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை […]
மே 6ஆம் தேதி மு க ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் மே 6ஆம் தேதி முக முக ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு […]
வங்கி கடன் மோசடி வழக்கில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான திரு. சஞ்சய் ராவத்தின் மனைவி திருமதி. வர்ஷா ராவத், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். பி.எம்.சி., வங்கியில் இருந்து 95 கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்த திரு. பிரவின் ராவத் என்பவரின் 72 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தனது மனைவியின் வங்கி கணக்கில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை திரு. பிரவின் ராவத் செலுத்தியிருப்பதும், அதிலிருந்து 55 […]
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு நீதிபதி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதனால் கிட்டத்தட்ட 26 விசாரணை நடந்துள்ளது. கடந்த […]
நீட் மதிப்பெண் பட்டியல் முறைகேடு விவகாரத்தில் காவல்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு மாணவி மற்றும் அவரது தந்தை ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி தீட்சா, சமர்ப்பித்த நீட் மதிப்பெண் பட்டியல் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவி தீபா மற்றும் அவருடைய தந்தை பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் பெரியமேடு காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி […]
காட்மேன் வெப் சீரீஸ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு மத்திய குற்றப்பிரிவில் சைபர் கிரைம் போலீசார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர் காட்மேன் வெப் சீரிஸ் இயக்குனர் பாபு, யோகேஸ்வரன் அதேபோல தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் கொடுத்திருக்கிறார்கள். நேற்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கொடுக்கப்பட்டிருந்த சம்மன்னில் அவர்கள் நேற்று ஆஜராகவில்லை, அதேபோல அவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் காவல்துறைக்கு வழங்கப்படவில்லை என்று தெரியவந்திருக்கிறது.எனவே அவர்களுக்கு இரண்டாவது சமன் இன்று […]
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராக கோரி சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த 2018 நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷ் குமார் மற்றும் அவரது தந்தை தேவேந்திரனை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். 2018 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெளிமாநிலத்தில் தேர்வு எழுதி […]