Categories
கிரிக்கெட் விளையாட்டு

சையத் முஷ்டாக் அலி : தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் திடீர் விலகில் ….! காரணம் இதுதான் ….!!!

காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார் .இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் இருந்தும் வாஷிங்டன் சுந்தர் விலகி இருந்தார் .இதனிடையே சையத் முஷ்டாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் சையத் முஷ்டாக் அலி தொடரிலிருந்து […]

Categories

Tech |