Categories
பல்சுவை

ஆப்பிள் விதையில் சயனைடு….. உயிருக்கு ஆபத்தா…? ஆப்பிள் பற்றிய UNKNOWN FACTS….!!

ஆப்பிள் விதைகளில் சயனைடு என்ற கொடிய விஷம் இருப்பதாக கூறுகின்றனர். ஆப்பிள் பழத்தை சாப்பிடும் போது விதைகளை அகற்றி விட்டு கவனமாக சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு முழு ஆப்பிளை சாப்பிட கொடுக்க கூடாது. அப்படியே நீங்கள் கொடுத்தாலும் விதைகளை அகற்றி விட்டு கொடுக்கலாம். பொதுவாக ஆப்பில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்தது என்பதால் பெரும்பாலான நோயாளிகள் அதை சாப்பிடுகின்றனர். ஊட்டம் நிறைந்த ஆப்பிள் பழத்தின் உள்ளே இருக்கும் விதைகள், உயிரையே கொள்ளுமளவுக்கு சயனைடு விஷம் உள்ளதாம். சராசரியாக […]

Categories
உலக செய்திகள்

“என்னது…?” சயனைடால் உயிர்கள் உருவானதா…? ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்…!!!

உயிர்கள் இறப்பதற்குக் காரணமான சயனைடு தான் உயிர்கள் உருவாவதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். விஞ்ஞானிகள் சயனைடை வைத்து ரசாயன எதிர்வினையை தயாரித்துள்ளனர். சுமார் 400 கோடி வருடங்களுக்கு முன் பூமியில் கரிம உயிர்களை உருவாக்குவதற்கு சயனைடு தான் உதவியிருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளார்கள். நைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களால் உருவானது தான் சையனைடு. சயனைடை உட்கொள்பவர்களுக்கு முதலில் தலைவலி, எரிச்சல், இதயத் துடிப்பு அதிகரிப்பு, வாந்தி போன்றவை ஏற்படும். அதன்பின்பு குறைவான இரத்த அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு […]

Categories

Tech |