Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே!… கையில் சரக்கு பாட்டில்…. அதிகரிக்கும் போலி சாமியார்களின் அட்டூழியம்…. மக்கள் விடுக்கும் கோரிக்கை….!!!!

போலி சாமியார்களின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையில் மக்கள் போலி சாமியார்களின் வலையில் சித்தி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். அத்துடன் போலி சாமியார்களின் வார்த்தைகளை நம்பி அவர்கள் சொல்வதை மக்கள் செய்து பின் விளைவுகளை சந்திக்கின்றனர். தற்போது போலி சாமியார் ஒருவர் சரக்கடிக்கும் புகைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பெரும்பாலான சாமியார்கள் மற்றும் யாசகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மத்தியில் உள்ள சில போலி சாமியார்களால் […]

Categories
தேசிய செய்திகள்

கோவை முதல் டெல்லி வரை…. முதல் முறை சரக்கு ரயில் சேவை…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!!!

கோவையில் இருந்து டெல்லி வரை முதன்முறையாக சரக்கு ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையிலிருந்து பிற மாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் பல்வேறு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இவற்றில்  விவசாய விளைபொருட்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் போன்றவை அடங்கும். மேலும்  நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றது. அதில் சரக்கு போக்குவரத்திற்கு  முக்கிய பங்கு உள்ளது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பிரம்மாண்ட ராணுவ சரக்கு விமானம்…. புதுமையாக வெளியானது….!!!!

உக்ரைன் நாட்டு விமான தயாரிப்பு நிறுவனம் புதிய பிரம்மாண்ட ராணுவ விமானத்தை நாட்டிற்கு அர்பணித்துள்ளது. உக்ரேன் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் 10-தேதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ரஷ்யா உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவி வரும் இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் விமான தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்ட ராணுவ விமானத்தை தயாரித்து வந்தது. இந்தவகை விமானத்தில் கூடுதல் ராணுவ வாகனங்கள் மற்றும் […]

Categories

Tech |