Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டிராக்டர் – சரக்கு ஆட்டோ மோதல்…. தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ….!!

டிராக்டர் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 5 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அர்த்தனாரிபாளையம் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்துவருகிறார். அதே பகுதியில் சென்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமாத்தாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் மற்றும் வீரமுத்து என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 5 பேரும் சரக்கு ஆட்டோவில் மூங்கில் படல் செய்யும் வேலைக்காக பவானி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த ஆட்டோவை பூவலப்பருதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவர் […]

Categories

Tech |