Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மினி சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் மினி சரக்கு லாரி ஒன்று காய்கறிகளை ஏற்றி சென்றுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் லாரி டிரைவர் பெருமாள் லேசான காயங்களுடன் உயிர் தப்பி விட்டார். ஆனால் லாரியில் ஏற்றிச் சென்ற காய்கறிகள் அனைத்தும் கீழே விழுந்து வீணாகியது. இதனால் […]

Categories

Tech |