Categories
உலக செய்திகள்

“பயங்கரம்!”…. ஒன்றுடன் ஒன்று மோதிய சரக்கு கப்பல்கள்…. புயல் தாக்கத்தால் விபரீதம்…!!!

வடக்கு ஐரோப்பாவில் நேற்று உருவான புயலால் பல்வேறு பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. வட ஐரோப்பாவின் பல்வேறு மாகாணங்களை நேற்று முன்தினம் மாலை மாலிக் புயல் தாக்கியதில் அதிகமான வீடுகள் சேதமடைந்தது. மேலும் இதில் நான்கு நபர்கள் பலியானதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று கோரி புயல் உருவாகியிருக்கிறது. இந்த புயலின் தாக்கத்தால் நெதர்லாந்து நாட்டில் ஜுமுடென் என்ற துறைமுகத்தில் இருந்து 20 மைல் தூரத்தில் கடலில் நங்கூரமிட்ட சரக்கு கப்பல்கள் 2 ஒன்றின் மீது ஒன்று […]

Categories
உலக செய்திகள்

யாருமே எதிர்பார்க்கல….! நடுக்கடலில் நடந்த திகில் சம்பவம்…. 2 பேரை வலைவீசி தேடும் மீட்பு குழுவினர்….!!

கடலில் சரக்கு கப்பல்கள் ஒன்றையொன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடனிற்கு அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பால்டிக் கடல் வழியாக சென்ற நெதர்லாந்து கப்பலும் அதே நேரத்தில் எதிரே வந்த இங்கிலாந்து கப்பலும் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளன. இதனால் நெதர்லாந்து கப்பல் கடலில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் படகுகளில் விரைவாக வந்து கடலில் விழுந்த கப்பலில் பயணித்த இருவரை தீவிரமாக […]

Categories

Tech |