செர்பியா நாட்டின் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், அம்மோனியா வாயு வெளியேறியதில் 51 நபர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செர்பியாவின் பைரோட் நகரத்திலிருந்து, புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று அம்மோனியா வாயுவை எடுத்துச் சென்றது. அந்த தண்டவாளத்தில் ரயில் சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த சரக்கு ரயிலில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியா வாயு வெளியேறி காற்றில் கலந்து விட்டது. அந்த நச்சு காற்றை சுவாசித்த 51 நபர்கள் […]
Tag: சரக்கு ரயில்
ஆந்திராவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்திலுள்ள விசாகப் பட்டினத்திலிருந்து சரக்கு ரயில் புறப்பட்டது. இந்நிலையில் இந்த சரக்கு ரயிலானது ராஜமுந்திரி அருகில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இவ்வாறு சரக்கு ரயில் விபத்தை அடுத்து அந்த வழித்தடத்தில் போகக்கூடிய 9 ரயில்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆகவே மீட்புப்பணிகள் நடைபெற்ற பிறகு ரெயில் போக்குவரத்து துவங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். தடம்புரண்ட ரயிலை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளதாக […]
ஜார்கண்டில் தன்பாத் ரயில்வே மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் கோடர்மா மற்றும் மன்பூர் ரயில்வே பிரிவுக்கு இடைப்பட்ட பகுதியில் குர்பா என்ற ரயில் நிலையத்தில் நிலகரி ஏற்றப்பட்டிருந்த சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் காலை 6:24 மணியளவில் திடீரென சரக்கு ரயில் விபத்தில் சிக்கியுள்ளது இந்த விபத்தில் ரயிலின் 53 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இந்த விபத்தில் பல பெட்டிகள் உடைந்து உள்ளே இருந்த நிலக்கரி அனைத்தும் தரையில் கொட்டியதும் சரக்கு ரயில் […]
சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சரக்கு ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. கேரள மாநிலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு சரக்கு ரயில் கிளம்பியது. இந்த சரக்கு ரயிலில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்தது. இதில் 87 வேகன்கள் இருந்தது. இந்த ரயில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வந்தது. அப்போது திடீரென சக்கரங்கள் பழுதாகியது. இதனால் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்ததால் உடனடியாக அவர் ரயிலை நிறுத்தினார். இது […]
திருப்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று முன் தினம் வட மாநிலத்திலிருந்து கோதுமை மூட்டைகளுடன் சரக்கு ரயில் வந்தது. குட்ஷெட் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு கோதுமை மூட்டைகள் இறக்கப்பட்டது. அதன் பிறகு ரயில் ஈரோடு நோக்கி புறப்பட தயாரானது. இதனையடுத்து நள்ளிரவு 1 மணிக்கு சரக்கு ரயில் எஞ்சினை மட்டும் தனியாக டிரைவர் இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக ரயில் இன்ஜின் சக்கரங்கள் தடம் புரண்டது. இதனை கவனித்த டிரைவர் உடனடியாக என்ஜினை நிறுத்தினார். இதனால் பெரும் […]
ஆந்திராவில் இருந்து சுமார் 3,000 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் பிற மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 3,000 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டதுள்ளது. இதனையடுத்து ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 150 லாரிகள் மூலம் ரேஷன் அரிசி மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக […]
சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா நாட்டில் தெற்கு லுவாலாபா என்னும் மாகாணத்தில் காங்கோ எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை அன்று சரக்கு ரயிலில் சட்டவிரோதமாக பொதுமக்கள் ஏறிச் சென்றுள்ளனர். அந்த ரயில் கின்டேட்டா என்னும் இடத்தை அடைந்த போது திடீரென்று தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த ரயிலில் பயணம் செய்த 60 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளர். மேலும் மருத்துவமனையில் […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து 2,400 டன் தீவனங்கள் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சுமார் 2,400 டன் தவிடு உத்தரப் பிரதேசத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் […]
அமெரிக்காவில் ஒரு சரக்கு ரயிலிலிருந்து காலியான ஒரு டேங்கர் மட்டும் கழன்று விழுந்த நிலையில், அது தானாக அதிக தூரத்திற்கு சென்றுள்ளது. வாஷிங்டன் நகரிலிருந்து, கொலம்பியா மாகாணத்திற்கு சென்ற ஒரு சரக்கு ரயிலிலிருந்து, காலியான ஒரு டேங்கர் தனியாக கழன்றுவிட்டது. அதனை ஓட்டுநர் கவனிக்கவில்லை. அதன்பின், அந்த டேங்கர் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிற்கு தானாக ஓடிக்கொண்டிருந்துள்ளது. கடைசியாக, ஒரு மேடான பக்கத்தில் நின்றிருக்கிறது. எனவே, காவல்துறையினர் ரயிலிலிருந்து எவ்வாறு டேங்கர் கழன்று விழுந்தது? என்பது தொடர்பில் […]
கேரள மாநிலத்தில் உள்ள ஆலுவா ரயில் நிலையத்தில் எதிர்பாராதவிதமாக சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து ஷோர்னூர்-எர்ணாகுளம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தடைபட்டது. அதாவது ஆலுவா நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் இரவு 10.30 மணி அளவில் அந்த சரக்கு ரயிலின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது வேகன்கள் தடம் புரண்டது. இந்த சம்பவத்தையடுத்து பல்வேறு ரயில் நிலையங்களிலும் சில ரயில்கள் மணிக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் ரயில் சேவைகளில் […]
உத்தரபிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள துண்டலா-கன்பூர் சென்று கொண்டிருந்த 24 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அம்பியாபூர்-ருசா ரயில் நிலையங்களுக்கு இடையே மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தினர். மேலும் சரக்கு ரயில் காலியாக இருந்ததால் […]
தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா பரவலின் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாகப் குறைந்த நிலையில் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் தொடங்கப்பட்டது. அனைத்து ரயில் நிலையங்களிலும் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.அதுமட்டுமில்லாமல் ரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் ரூ .500 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சரக்கு ரயில் போக்குவரத்தில் அதிக வருவாய் ஈட்டுவதற்கு தெற்கு […]
பொதுவிநியோக திட்டத்திற்காக தூத்துக்குடி, நெல்லைக்கு சரக்கு ரயிலில் 2,500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு மூட்டைகளாக அனுப்பிவைக்கப்படும். இந்த அரிசி மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகளை […]
திண்டுக்கல் வழியாக மதுரைக்கு 90 டன் ஆக்சிஜன் ஒடிசாவில் இருந்து வந்த சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்றால் நோயாளிகளுக்கு நுரையீரல் மிகவும் பாதிக்கப்படுவதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் மரணத்தை தழுவும் நிலை ஏற்படுகிறது. எனவே நோயாளிகளின் நலனுக்காக வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஆக்சிஜன் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்திற்கு வடமாநிலத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் ஆக்சிஜன்களில் தென்மாவட்டங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து 2,300 டன் தீவனங்கள் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சுமார் 2,300 டன் தவிடு உத்தரப் பிரதேசத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் […]
இங்கிலாந்தில் சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் டன் டன் கிரீனிலிருக்கு ரயில் நிலையம் அருகில் சரக்கு ரயில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலின் அடிப்படையில் தீயை அணைக்க சுமார் 6 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வந்தனர். https://twitter.com/Kent_Online?ref_src=twsrc%5Etfw அதன்பின் அவர்கள் சுமார் 2 மணி நேர அளவிற்கும் மேலாக தீயை போராடி […]
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் சரக்கு ரயிலில் அடிபட்டு வாலிபர் இறந்து கிடந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் வெட்டாறு அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக நாகூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவர் நாகூர் அம்பேத்கார் நகர் பகுதியில் […]
சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையத்துக்கு 2600 டன் பருப்பு மூட்டைகள் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலமாக கொண்டுவரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டிற்க்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பருப்பு, கோதுமை, சிமெண்ட், உரமூட்டை உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்படும். இந்நிலையில் மார்க்கெட்டிற்க்கு சரக்கு ரயில் மூலமாக 2600 டன் பருப்பு மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கேரளாவிலிருந்தும் […]
ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் தவறி விழுந்த நபருக்கு ஒரு கால் துண்டாகி விட்டது. பிரான்சில் உள்ள Port De Calais- லிருந்து பிரிட்டன் நோக்கி சரக்கு ரயில் ஒன்று கிளம்பிக் கொண்டிருந்தது. அந்த சரக்கு ரயிலில் அகதி ஒருவர் ஏற முயன்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக திடீரென்று கால் தடுக்கி தண்டவாளத்தில் விழுந்ததால் ரயிலுக்குள் சிக்கி அவரது ஒரு கால் துண்டாகி விட்டது. அதற்குப் பின்பு உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த […]
மகாராஷ்டிரா மாநிலம் அருகே சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்ட்டிரா மாநிலம் நலசோபரா ரெயில் நிலையம் அருகே இன்று சரக்கு ரெயில் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்தச் சம்பவத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார். இதுபற்றிப் போலீசார் ஒருவர் கூறும்பொழுது, முதற்கட்ட விசாரணையில் இது ஒரு விபத்து எனத் தெரிகிறது. இதுபற்றி நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் விரார் பகுதியைச் சேர்ந்த நபர்கள் எனத் தெரிய […]
மகாராஷ்டிரா சரக்கு ரயில் மோதியதில் வெளிமாநில தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். அங்குள்ள அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக இந்த ரயில் பாதையை கடக்க முற்பட்டிருக்கலாம் என்றும், ரயில் பாதையில் ரயில் வராது என நினைத்து தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டு இருந்திருக்கலாம் என்றும் முதல்கட்ட […]