Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பல ஆண்டுகால கோரிக்கை” சரக்கு ரயில் சேவை தொடக்கம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

புதிதாக தொடங்கப்பட்டுள்ள சரக்கு ரயில் போக்குவரத்து சேவையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு காரைக்குடி பகுதிக்கு ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தடத்தில் பயணிகள்  ரயில் மட்டும் இதுவரை இயங்கிக்கொண்டிருந்தது. இதனால் மாவட்ட ரயில் அமைப்பாளர்கள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு சங்கத்தினை சேர்ந்த அமைப்புகள் சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. […]

Categories

Tech |