Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

லாரி-இருசக்கர வாகனம் மோதல்… வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது சரக்கு லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் பாலமுருகன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் இருசக்கரவாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு லாரி எதிர்பாரதவிதமாக பாலமுருகன் இருசக்கர வாகனம் மீது […]

Categories

Tech |