Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்…. டிரைவரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலத்திலிருந்து தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை மாசிலாமணி என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 3-வது வளைவில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிந்தது. இந்த விபத்தில் மாசிலாமணி அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் வாகனம் சாலையோரம் கவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

நடுரோட்டில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து தேவர்சோலை நோக்கி சரக்கு வாகனம் ஒன்று பாடந்தொரை வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அரசு பள்ளி அருகில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் நடுரோட்டில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ஊட்டியில் இருந்து பல காய்கறி, பழகழிவுகளை ஏற்றி கொண்டு குந்தலாடிக்கு சென்றபோது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம்…. சரிந்து விழுந்த வெங்காய மூட்டைகள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்….!!

சரக்கு வாகனத்தின் டயர் பழுதாகி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பிடாகத்திற்கு வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு  சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டது. இந்த வாகனத்தை சித்தானங்கூரை பகுதியில் வசிக்கும் சொக்கலிங்கம் என்பவர் ஓட்டிச்சென்றார். இந்நிலையில் இந்த வாகனம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் அரசு ஊழியர் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது சரக்கு வாகனத்தின் பின்பக்க இடதுபுற டயர் திடீரென பழுதானது.  இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து […]

Categories

Tech |