உக்ரைன் நாட்டை சேர்ந்த விமான நிறுவனத்தில் இருந்து ஆன்டனோவ் ரக சரக்கு விமானம் ஒன்று செர்பியாவிலிருந்து புறப்பட்டு ஜோர்டான் நாட்டை நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில், விமானத்தின் என்ஜின்களில் ஒன்றில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு விமானி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தெஸ்ஸலோனிகி அல்லது கவலா விமான நிலையங்களில் ஏதேனும் ஒன்றில் விமானத்தை தரையிறக்க விமானிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் கவலா நகரை விமானி தேர்வு செய்துள்ளார். ஆனால், விமான நிலையத்திற்கு […]
Tag: சரக்கு விமானம்
பிரபல கொரியர் நிறுவனமான DHLக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கோஸ்டா ரிக்காவின் ஜுவான் சாண்டோ மரியா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கவின் கௌத்தமாலாவிற்கு புறப்பட்டு சென்ற போது சுமார் 100கிமீ உயரத்தில் விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக விமான நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. ஓடு தளத்தில் இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி இரண்டாகப் பிளந்தது. இது விமான நிலையம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து […]
ரஷ்ய படைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இருப்பினும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. இந்த நிலையில் சரக்கு விமானம் ஒன்று ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள ஹோஸ்டோமல் என்ற விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் பலத்த சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பில் உக்ரைன் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள […]
அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரில் விமான நிலையத்தில் குவிந்து கிடந்த பனியில் சரக்கு விமானம் தரையிறக்கப்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. சீன நாட்டின் ஏர்லைன்ஸிற்குரிய போயிங் 747 என்னும் சரக்கு விமானமானது சிகாகோ நகரின் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது ஓடுபாதையில் அதிகமான பனி குவிந்து கிடந்திருக்கிறது. அதில் சறுக்கிய விமானத்தின் சக்கரம், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது மோதி விட்டது. இதில் விமானத்தின் இயந்திரம் சேதமடைந்ததாக கூறப்பட்டிருக்கிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த […]
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சேதமடைந்த நிலையில் திரும்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் சரக்கு விமானமான TK-6220 என்ற விமானம் இஸ்தான்புல் அடார்ட்டக் விமான நிலையத்திலிருந்து கஜகஸ்தானில் Almaty என்ற நகரத்திற்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் பறவைகள் கூட்டமாக மோதியதில் விமானம் சிக்கி சேதமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து விமானி உடனடியாக அடார்டக் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசரமாக விமானத்தை தரையிறக்க வேண்டும் என்று தகவல் தெரிவித்துள்ளார். […]