Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சரக்கு விளம்பரம்…. அதுக்குன்னு இப்படியா….! “கவர்ச்சி ஆடையில் கலக்கும் சமந்தா”….  வெடித்த புது சர்ச்சை….!!!

நடிகை சமந்தா சரக்கு விளம்பரத்திற்கு கவர்ச்சி உடையில் நடித்தது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். அண்மையில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் சமந்தா கவர்ச்சியாக நடனம் ஆடியது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் சமந்தா சரக்கு விளம்பரத்திற்காக கவர்ச்சி உடை அணிந்து நடித்துள்ளார். இவ்வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களுக்கிடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இவர் தனது கணவர் […]

Categories

Tech |