Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தலைக்கீழாக கவிழ்ந்த வேன்… உயிர் தப்பிய ஓட்டுனர்…!!!

நூல் பண்டல்களை ஏற்றிச் சென்ற சரக்கு வேன் தலைக்கீழாக  கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையிலிருந்து நூல் பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் நேற்று பெருந்துறை ஆர்.எஸ் சாலை வழியாக நாமக்கல் மாவட்ட பள்ளி பாளையத்திற்கு சென்றது. இந்த வேன் சென்னிமலை அடுத்த கோரக்காட்டு வலசு அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக டயர் பஞ்சரானது. இதனால் நிலை தடுமாறிய வேன் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்…. உடலை வாங்க மறுத்த உறவினர்கள்…. சேலத்தில் பரபரப்பு…!!

தீக்குளித்த வாலிபரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் சரக்கு வேன் டிரைவரான சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12ஆம் தேதி  கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் சரக்கு வேனில்  சென்று கொண்டிருந்த போது அந்த இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த  போக்குவரத்து காவல்துறையினர் .சந்தோஷ்குமார் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து சந்தோஷ் குமார் மதுபோதையில் இருப்பதாக கூறி காவல்துறையினர் […]

Categories
Uncategorized சேலம் மாவட்ட செய்திகள்

36 ஆயிரம் முட்டைகள் நாசம்… சட்டென நடந்த விபரீதம்… சேலத்தில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்ததால் ரூ.3 லட்சம் மதிப்பிலான முட்டைகள் நாசமாகிவிட்டது. சேலம் மாவட்டம் பட்டுத்துறை பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோகுல்ராஜ் சங்கராபுரம் பகுதிக்கு 36 ஆயிரம் முட்டைகளை சரக்கு வேனில் ஏற்றுக் கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக கோகுல்ராஜ் சரக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் நாசமாகிருச்சு… ஆறு போல் ஓடிய முட்டைகள்… டயர் வெடித்ததால் ஏற்பட்ட சோகம்..!!

சேலம் மாவட்டத்தில் சரக்கு வேன் டயர் வெடித்து 6 ஆயிரம் முட்டைகள் நடு ரோட்டில் உடைந்து ஆறு போல் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாமகிரிப்பேட்டையிலிருந்து சரக்கு வேனில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது சரக்கு வேன் டயர் வெடித்து நடுரோட்டில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய சரக்கு வேன்… நிலைதடுமாறிய டிரைவர்… 3 பேர் படுகாயம்..!!

திண்டுக்கல்லில் காய்கறி ஏற்றி சென்ற சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேருக்கு மோசமாக காயங்கள் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். ராமர் அய்யலூர் முடக்கபட்டி பகுதியில் வசித்து வரும் வெள்ளைச்சாமி, வேல்முருகன், கிருஷ்ணன் ஆகிய மூவருடனும் காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்குவேனை ஓட்டி திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். சிறுமலை 1-வதுகொண்டை ஊசி வளைவு பகுதி வழியே சென்றபோது […]

Categories

Tech |